இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் !
இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் ! ஆரோக்கியமான பல உணவுகள் இருந்தாலும் தவறான நேரத்தில் எடுத்துக் கொள்வதால் நமக்கு எதிர்வினைகள் ஏற்படுத்தலாம்.
சில உணவுகள் உறங்கச் செல்வதற்கு முன்பு உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அப்படிங்கறதை பத்தி தெரிஞ்சுக்கணும்
நிறைய தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது உடலைhttps://youtu.be/6nW8dncXlRg நீரூற்றமாக வைத்திருப்பது என பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் ஆனால் அதை நாள் முழுக்க செய்யலாம்.
இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் இரவு தூங்கச் செல்லும் முன்பு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது அதுபோன்று தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் அதிக நீர் நிறைந்த உணவுகளை விரைவில் தவிர்க்க வேண்டும்
இல்லாவிடில் சிறுநீரை வேகமாக நிறைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சிக்கல் ஏற்படலாம்
காரமான உணவுகள்
இரவு நேரங்களில் கட்டாயம் காரமான உணவுகளை உட்கொள்வது தவிர்க்க வேண்டும்.
சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குடல் பிரச்சினை ஏற்படாமல் இருக்க காரணம் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
வாழைப்பழம்
சாப்பிட முடித்த பின்பு படுக்கச் செல்லும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விடும் பழக்கம் நம்மில் பெரும்பான் ஊருக்கு வீடுகளில் இருக்கு
ஆனால் வாழைப்பழம் இரவில் தவிர்க்கக் வேண்டிய உணவு உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழத்தை உண்பது நம் உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் என்றும் நார்ச்சத்து நம்முடைய உடலில் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
ஆனால் இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நம்முடைய உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்க செய்ய வாய்ப்பிருக்கு பெரும்பாலான இரவு உணவில் ஆப்பிள் போன்ற பழங்களை தவிர்ப்பது தான் நல்லது
பிரக்கோலி
பெரும்பாலும் காலிப்ளவர நாம் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம். வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !ஆனால் பிரக்கோலி காலிபிளவர் வகைகளை சேர்ந்த காய்கறிகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
இவற்றில் அதிக வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதே சமயம் கரையா நச்சு சத்துக்களும் அதிகம் நம்முடைய உணவின் மெட்டபாலிசத்தின் வேகத்தை குறைக்கிறது செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது
நட்ஸ்
நட்ஸ் வகைகள் அதிக அளவு புரதச்சத்து ஓமேகா கொழுப்பு அதிகமாக இருக்கின்றது.
உடலுக்கு வலு சேர்க்கக் கூடியது தான் பாதாம் பிஸ்தா வால்நட் போன்ற பருப்புகள் ரத்த அழுத்தத்தை இயல்பாக வைத்திருக்க உதவும்.
மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது ஆனால் நட்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் கலோரிகளும் இருப்பதால் இரவு உணவுக்கு பிறகு சாப்பிடாமல் இருப்பது நல்லது
சாக்லேட்
சாக்லேட் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சைடுகள் நிறைந்திருக்கிறது வயதான தோற்றத்தை தடுத்து இளமையாக வைத்திருக்க உதவும்
அதேசமயம் இதை அதிகமாக உட்கொள்வதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கு