இன்றைய ராசி 6 ராசிக்கு கவலை ஏற்படும் !

Spread the love


இன்றைய ராசி மேஷம் இன்று வெற்றிகரமான பலன்கள் காண உறுதியும் திட்டமிடலும் அவசியம். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படாது.

துணையுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலமாக புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !மகிழ்ச்சி நிலவும் இன்று வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது கண்களில் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

இன்றைய ராசிபலன் (03 டிசம்பர் 2021) | Daily astrology


ரிஷபம் ராசி
இன்றைய ராசி ரிஷபம் உங்களுக்கு சாதகமான நாளாக அமைகிறது புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.

சேமிப்பு நிலை இன்று சிறப்பானதாக இருக்கும் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமும் சிறப்பாக அமைகிறது.


மிதுனம் ராசி
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும் பணியிடத்தில் முன்னேற்றகரமான சூழல் காணப்படும். துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.


சுதந்திரமான நிதி நிலைமை காணப்படுகிறது சிறப்பான ஆரோக்கியமாக அமைகிறது.


கடகம் ராசி
இன்று பயணம் செய்வதில் முனைந்து இருப்பீர்கள் கடின உழைப்பின் காரணமாக முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சமநிலையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


சிம்மம் ராசி
இன்று நற்பலன்கள் காண நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பயனுள்ளதாக https://youtu.be/V0zs6DbLvIcஇருக்கும்.

துணையுடன் நல்லுறவு பராமரிப்புகள் பணத்தை கையாளும் போது கவனமான அணுகுமுறை தேவை தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.


கன்னி ராசி
இன்று நீங்கள் அதிக முயற்சி எடுப்பீர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். துணையிடம் இனிமையாக பேசுவீர்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்புகள்.


துலாம் ராசி
இது மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது நீங்கள் கடினமான பணிகளையும் இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள்

துணையுடன் உற்சாகமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் நிதி நிலைமையை சிறப்பானதாக இருக்கும் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள்.


விருச்சிகம் ராசி
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல சக பணியாளர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

தகவல் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு காணப்படும்.

பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படலாம்.


தனுசு ராசி
இன்று சவால்கள் நிறைந்து காணப்படுவதால் சாதகமான பலன்கள் கிடைக்காது.

தேவையற்ற செலவுகள் காரணமாக அதிக பணம் விரயம் ஆகலாம் பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.


மகரம்
இன்று சீரான பலன்கள் கிடைக்கும் பணியை பொறுத்தவரை முன்னேற்றகரமான பலன்களுக்கு சாத்தியம் உள்ளது பணப்புழக்கம் சீரானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


கும்பம்
இன்று பதட்டமான மனநிலையில் காணப்படுவீர்கள் முயற்சிக்கு வெற்றி கிடைப்பது கடினம் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது கடினமாக இருக்கலாம்

புரிந்துணர்வு காரணமாக இன்று உறவு வலுப்படும் வீணான செலவுகள் காணப்படலாம் ஆரோக்கியமானதாக இருக்காது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.


மீனம்
இன்று நன்மை தீமை இரண்டும் கலந்த நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். பணியில் கவனக் குறைவு ஏற்படலாம் அதிக செலவுகள் காணப்படலாம்.பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்படலாம் .

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி..

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *