விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் பட்டியில் அதிசயம் !
விநாயகர் சதுர்த்தி பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது
தீர்த்தவாரியில் அருள்மிகு கற்பகவிநாயகர்
திருக்குளத்தில் தீர்த்தவாரி திருக்காட்சி கண்டு பேரின்ப பெருவாழ்வு பெறுவோம். விநாயகரின் அருள் ஆசி எப்போதும் நமக்கு இருக்கும்.
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகர் போற்றி போற்றி போற்றி விநாயகரேபோற்றி வெற்றி விநாயகரேபோற்றி சக்தி விநாயகரேபோற்றி.
விநாயகர் சதுர்த்தியான இன்று முன்பு போல் இல்லாமல் கூட்டங்கள் கூட கூடாது என்று அரசாங்கம் அறிவித்ததால் ஆங்காங்கே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பான பூஜைகள் நடைபெற்று.
மக்கள் யாரும் அதிகமாக பகிராமல் அவரவர் வீடுகளில் அவரவர் ஊர்களில் ஆங்காங்கே வீற்றிருக்கும் விநாயகருக்கு தனி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,
வெகுவிமர்சையாக பூஜைகள் நடத்தப்பட்டு விநாயகரைக் சபரிமலையில் நடைதிறக்கும் போது நடக்கும் ஆச்சரியம்! உயிரோடு சிலையாக இருக்கும் ஐயப்பன்! வெளியான வீடியோ!அரைக்காமல் விநாயகரின் அருள் ஆசி பெற்று அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இன்று விநாயகர் சதுர்த்தி நல்லபடியாக கொண்டாடப்பட்டது.
இப்பேர்பட்ட விநாயகர் சதுர்த்தியான இன்று அவரவர் வீடுகளில் கொழுக்கட்டை செய்து சில இடங்களில் விநாயகர் சிலையை வீட்டிலேயே வைத்து பூஜை செய்தனர்.
பல இடங்களில் குழந்தைகள் அவர்கள் கைகளினால் செய்யப்பட்ட களிமண் பிள்ளையாரை செய்து வழிபட்டு அதற்கு பொதுமக்களிடமும் அல்லது
சுற்றுவட்டார மக்களிடமும் சிறுசிறு நன்கொடைகளை வழங்கி அவர்களை அந்த பூஜைகளை செய்து மகிழ்ந்தனர்.
நம் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தால் அந்த குழந்தை பருவத்தில் நாமும் இதுபோல விநாயகர் சதுர்த்தி சிறப்பாக செய்யவேண்டுமென்று ,
விநாயகர் களிமண்ணில் செய்தோ அல்லது 100 அல்லது 200 ரூபாய்க்கு சிலையை வாங்கி,
அதை ஒரு தட்டில் வைத்து அதற்கு விபூதி சந்தனம் குங்குமம் அனைத்தும் பூசி அதை ஊர்களில் அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சென்று அவர்களிடம் காசு வாங்கி
அதனை பூஜைக்காக செலவு செய்து விநாயகரை கரைப்பதற்கு ஆங்காங்கே இருக்கும் ஆறுகளிலும் குளங்களிலும் எடுத்துச் சென்ற அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன அப்படி வந்தால்,
உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் அதுமட்டுமின்றி நம்மளை பின்தொடருங்கள்.
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் அல்லது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,
விநாயகர் இன் புகைப்படத்தை பகிர்ந்து அதனை அனைவருக்கும்https://youtu.be/GsdkKZhKhk8 வாழ்த்துக்கள் கூறும் வண்ணம் செய்து கொண்டு வீட்டிலேயே விநாயகர் செய்தியை கொண்டாடுகின்றோம்.
முன்பொரு காலத்தில் நாம் செய்த சிறு சிறு வேலைகளை நினைத்துப் பார்த்தால் குழந்தை பருவம் மிகவும் அருமையானது என்று இன்றளவும் மனதுக்குள் மகிழ்ந்து இன்புற்று காணப்படுகிறோம்.
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் விநாயகர் சிலை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது அப்படி விநாயகர் சிலை செய்ய முடியாதவர்கள் மஞ்சளில் அல்லது ,
விநாயகரை செய்து அருகம்புல் வைத்து பூஜைகள் செய்தனர் அதற்கு படையல் இட்டு பொங்கல் வைத்து அதுமட்டுமின்றி கொழுக்கட்டை வைத்து சாம்பிராணி, அகர்பத்தி, கற்பூரம் போன்றவைகள் காதினை உடைக்கப்பட்டு பூஜைகள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு,