இன்று மிக அற்புதமான நாள் ! 4 ராசி அதிர்ஷ்டம் !
மேஷம்
இன்று மிக மிக அற்புதமான நாள் ! 4 ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் ! ராசி மன உளைச்சலுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம்.
அல்லது சூழல் கடினமானதாக காணப்படும்.
திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷபம்
இன்று வளர்ச்சிக்கு உகந்த நாள் மகிழ்ச்சிக்கான கூடிய நாளாக அமைகிறது.
பணியிடத்தில் வளர்ச்சி காணப்படுகிறது. துணை இடத்தில் இனிமையாக பழகுவீர்கள்
நிதிநிலைமை சிறப்பானதாக இருக்கும்.
பணத்தை முறையாக பயனுள்ள வழியில் செலவு செய்வீர்கள்.
அமைதியாக இருப்பதன் மூலமாக ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
மிதுனம்
ஆன்மீக பயணங்களுக்கு உகந்த நாள். பணியிட சூழல் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படுகிறது.
இன்று சுறுசுறுப்பாக இருந்து உங்களது துணையுடன் சிறப்பான நடிப்பில் இன்று அதிக கவனம் செலுத்துவது நல்லது.
உங்களது தந்தையின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரிடலாம்.
கடகம்
இந்த சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கும் நல்ல தரத்தை திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோஉருவாக்குவதற்கும் அதிக சிந்தனை செய் வீர்கள்.
பணியாளர்களுடன் சிக்கல் வராமல் இருக்க அவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
துணையுடன் முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே விலகி இருப்பது நல்லது வருமானம் சம்பாதிப்பது என்று கடினமானதாக காணப்படலாம்.
மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
சிம்மம்
இன்று அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்பாதீர்கள் பணியிட சூழல்https://youtu.be/0Nh3MxW2nCk சிறப்பானதாக இருக்காது.
துணையுடன் தகவல்பரிமாற்ற பிரச்சனை காணப்படலாம் இருக்கும்
பலத்தை தக்கவைத்துக் கொள்வது நல்லதே சுமாரான ஆரோக்கியமே என்று காணப்படுகிறது.
கன்னி
உற்சாகமான நாளாக அமைகிறது பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் அடைவீர்கள்.
துணையிடம் அன்பு வசப்பட்டு காணப்படுவீர்கள்.
பணவரவு காணப்படுகிறது ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.
துலாம்
நீடித்த முயற்சிகளில் எடுக்க வேண்டும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துணையுடன் இனிமையாக பழகுவீர்கள் வளர்ச்சி சிறப்பானதாக காணப்படுகிறதே.
ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகிறது.
விருச்சகம்
உணர்ச்சிகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
சில விஷயங்கள் இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பணப்புழக்கம் குறைந்து காணப்படும் அசௌகரியம் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு சந்திப்பீர்கள்.
தனுசு
சிரித்த அசவுகரியத்தை உணர்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு நல்லது.
பணிச்சுமை அதிகமாக காணப்படும். இடத்தில் உணர்வுகளை சகஜமாக வெளிப்படுத்த வேண்டியது நல்லது .
செலவுகள் அதிகமாக காணப்படும் ஒவ்வாமை காரணமாக சளி மற்றும் இருமல் பாதிப்பு அடையலாம்.
மகரம்
இந்த என்னால் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும்.
புத்துணர்ச்சியோடு பணிபுரிய வேண்டும் உன்னிடத்தில் நேர்மையாக நடந்து கொள்கிறீர்கள்.
பணம் திருப்திகரமானதாக இருக்கும் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்படுவீர்கள்.
கும்பம்
சிறப்பான நாளாக அமையும் பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும்.
துணை இடத்தில் உணர்வுகளை நட்பு முறையில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
சிறப்பானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக காணப்படும்.
மீனம்
இன்றைய செயல்களில் தவறுகள் நேராமல் இருக்க பொறுமை அவசியம்.
பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள்.