இந்த ராசிக்கு பணியில் கவனம் தேவை !
இந்த ராசிக்கு பணியில் கவனம் தேவை ! மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தவேண்டும் சவாலான சூழ்நிலைகளின் காரணமாக இன்று சமநிலையை இழக்க நேரிடலாம் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்
நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் தூக்கமின்மைகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கு
ரிஷபம்
இன்று மகிழ்ச்சியான நாடாக இருக்காது விரும்பியது கிடைக்கும் சூழ்நிலைகள் காணப்படவில்லை வளைந்துக் கொடுத்துப் போவதன் மூலம் நல்ல பலன் காணலாம்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது தலை வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்பிருக்கு

மிதுனம்
இந்த ராசிக்கு வெற்றிகரமான நாளாக இருக்கு பொறுமையும் அமைதியும் தேவை பதட்டப்படாமல்
சகஜமாக இருக்க வேண்டும்
எந்த சூழ்நிலையிலும் பதட்டமடைந்த உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது
கடகம்
இன்று நல்ல நாளாக இருக்கு உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும் இதனால் அதிருப்தி உண்டாகும் தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்
உங்கள் பணிகளை மாற்ற இயலாத நிலை ஏற்படும் இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகவிர்கள்
சிம்மம்
முக்கியமான நேரங்களில் நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்https://youtu.be/nKDFofZ2Ru0 இது உங்களின் வளர்ச்சியை பாதிக்கும் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது சிறந்தது
கன்னி
இன்றும் மிதமான பலன்களே கிடைக்கும் கூடுதல் பொறுப்புகள் காரணமாக நீங்கள் செலவளிக்க நீர் எல்லாம் மனதில் குழப்பங்கள் காணப்படும் இன்று அதிக பனைகள் காணப்படும் நன்மையான பலன்கள் கிடைக்க திட்டமிட வேண்டியது நல்லது
துலாம்
முக்கியமான நேரங்களில் நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள் இது உங்களின் வளர்ச்சியை பாதிக்கும் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது சிறந்த பலன்களை தரும் தொண்டை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது
விருச்சகம்
தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் அமைதியாக இருப்பது சிறந்தது உங்கள் பணிகளை இன்று கடினமாக காணப்படும் சக பணியாளர்களின் எதிர்ப்பு கவலையை ஏற்படுத்தும்
தனுசு
உங்கள் துணையுடன் பேசும்போது களிப்பான மனநிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும் அவரின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்பதன் மூலம் உறவில் பிரச்சனைகள் தீர்க்கும் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியது ரொம்பவே நல்லது
மகரம்
பதட்டமான சூழ்நிலை காணப்படும் பொறுமையுடனும் உறுதியுடனும் நீங்கள் சமாளிக்க வேண்டியது நல்லது விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி காணப்படும் அமைதியான அணுகுமுறை கொண்டு கையாள வேண்டியது நல்லது
கும்பம்
முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும் உங்கள் இலக்குகளை இறுதியில் அடையலாம் என்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும் என்று வளர்ச்சி காணப்படும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள் திட்டம் இடுவதன் மூலம் திறமையாக பணியாற்றலாம்
மீனம்
இன்று அணு குணமான நானாக இருக்கு சமநிலையோடு காணப்படுவீர்கள்
இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டு நல்ல ஆலோசனையை பெறுவீர்கள்