இந்த மீன் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டசாலி !

Spread the love

இந்த மீன் எந்த முறையில வளர்த்தால் யார் தடுத்தாலும் செல்வ வளம் அப்படின்றது நம்மளுடைய வாழ்க்கைல நீடிக்கும் அப்படிங்கறத பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

பொதுவா இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய வீடுகள்லையுமே மீன் தொட்டி அலங்காரத்திற்காக அந்த மீன் தொட்டியில் நம்ம கலர் கலராக மீன்கள் வாங்கி வளர்த்துட்டு வருவோம்

வாஸ்து சாஸ்திரத்தில் மீன் மற்றும் மீன்வளங்களின் முக்கியத்துவம்

இப்படி அழகுக்காக மட்டும்தான் நம்மள நிறைய பேர் இந்த மீன்களை வளர்த்துட்டு அபாய கட்டத்தில் இருக்கும் ஏழு ராசி !!வரும் இது மட்டும் இல்லாம இந்த மீன்களால நம்ம வீட்டிற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் அப்படின்னு நம்ம நிறைய பேருக்கு தெரியாம தான் இருக்கும்

இந்த மீன் அதிர்ஷ்டம் என்னன்னு தெரிஞ்சா கட்டாயம் நம்மளுமே மீன்களை வாங்கி வளர்க்க தொடங்கி விடுவோம்

நம்ம வண்ண மீன்களை வாங்கி தொட்டியில் விட்டுவிட்டால் போதும் செல்வ வளம் பெருக தொடங்கி விடுமா என்றால் அப்படியெல்லாம் கிடையாது

எதை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய சில வழிமுறைகளை நம்ம பின்பற்றினால் மட்டும்தான் அதோட முழுமையான பலனை நம்மளால அடைய முடியும்

அலங்கார மீன் வளர்ப்பில் பராமரிப்பு உத்திகள் | Dinamalar

இந்த மீன் தொட்டியில் மீன்களை வாங்கி விட்டால் மட்டும் கூறி பிடித்துக் கொண்டு செல்வம் கொட்டாதே இந்த மீன் தொட்டிகளை எந்த திசையில் வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் எந்த வகையான மீன்களை நம்ம வளர்க்க வேண்டும் எத்தனை மீன்கள் வளர்க்க வேண்டும்

இப்படி சில முறைகள் காணப்படுது. முதல்ல இந்த மீன்கள் கிழக்கு மேற்கு திசையில் இருக்குமாறு தான் நம்ம பார்த்துக் கொள்ளணும்

இந்த மீன் தொட்டிகள் சமையல் அறை மற்றும் படுக்கை அறையில்https://youtu.be/oLpBPmc6FVY கட்டாயம் இருக்கவே கூடாது முடிந்த அளவிற்கு வரவேற்பு அறையில அனைவரும் வந்து அமர்ந்து செல்லும்

இடத்தில வைத்தால் தான் ரொம்பவே நல்லது. இதில் குறிப்பாக சிவப்பு ஆரஞ்சு கோல்டன் கலர் மீன்களும் இதோட ஒரு கருப்பு கலர் மீனு தான் இருக்கணும் கருப்பு மீன் நம்மளோட வீட்டு தொட்டியில் இருக்கும் திருஷ்டி தீய சக்தி எதிர்மறை எண்ணங்கள் இவற்றையெல்லாம் நீக்கும்

சக்தி வாய்ந்ததுதான் கருப்புமே. சிகப்பு நிறம் வளமையும் ஆரஞ்சு நிறம் வளத்தையும் கோல்டன் நிறம் செல்வத்தையும் தரும் திறன் கொண்டது என்று சொல்லப்படுது.

அது மட்டும் இல்லாம மீன்களுக்கு உணவளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்கணும் சிலர் மீன்களுக்கு பசிக்கும் என்று அளவிற்கு அதிகமாக உணவுகளை போட்டுக் கொண்டே இருப்பாங்க

அப்படியே அளவுக்கு அதிகமாக உணவுகளை மீன் உண்ணும்போது ஒன்றும் அந்த நிலையில் இருக்கும்

Vastu Tips: Keeping Goldfish at home brings good luck | Astrology News –  India TV

இன்னொன்னு இறக்கும் வாய்ப்பு அதிகம். தொட்டியில் மீன்கள் எப்போதுமே துள்ளி குதித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமே

தவிர மந்தமாக இருக்கவே கூடாது அப்படி இருக்கும்போது வீட்டிலேயே மந்தநிலை உருவாகி விடும் என்று சொல்லப்படுதே மீன்கள் எப்போதும் தொட்டியில் சுறுசுறுப்புடன் இருக்குற மாதிரி தான் நம்ம பார்த்துக்கொள்ளனும் அப்போதான் அந்த இடத்திலேயே மகாலட்சுமி தங்கி இருப்பாங்க

 243 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *