இந்த பொருள் இருந்தா நவகிரக பாதிப்பு ஏற்படாது
இந்த பொருள் இருந்தா நவகிரக பாதிப்பு ஏற்படாது ! நவகிரகங்கள் அப்படின்னு சொல்லலாம் நம்ம எல்லாம் ஆட்டி வைக்கும் நவகிரகங்கள் ஒவ்வொன்றையும் நம்ம பார்த்து வணங்க தொடங்கிடும்.
அதனால தினமும் எந்த ஒரு பொருளை வீட்டிற்குள் கொண்டு வந்தால் போதும்.
பொதுவா நம்ம வாழ்க்கையில நல்லது கெட்டதா நிர்ணயிப்பது நவகிரகங்கள் தான் நவக்கிரகங்கள் கோள்களாக இந்த பிரபஞ்சத்தில் இருந்து வருது..
இந்த நவகிரகங்கள் கடவுளுடைய சேவகர்கள் நம்ம செய்யக்கூடிய நல்லது கெட்டதுக்கு ஏற்ப நவகிரகங்கள ஜாதக கட்டத்தில் அமர வைக்கும் வேலையை அந்த இறைவன் தான் செய்துட்டு இருக்காரு.
இதனால நவகிரகங்களால நமக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது . குரு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி இப்படி எந்த கிரகங்கள் பெயர்ச்சியானாலும் அதன் மூலம் வரக்கூடிய பாதிப்பு நமக்கு பெரியதா?
தாக்கத்தை கொடுக்கக் கூடாது சனி திசை குரு திசை ராகு கேது திசையில் பிரச்சனைகளை சமாளிக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நம்ம எல்லாம் ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள் எல்லாம் நம்மைப் பார்த்து வழங்கும் அளவிற்கு அதிசக்தி வாய்ந்த ஒரு பரிகாரம் இருக்கு
இந்த பொருள் இருந்தா நவகிரக பாதிப்பு ஏற்படாது முன்னோர்கள் இந்த குரூப்பை பின்பற்றி வந்திருக்காங்க சித்தர்களால் நமக்குசெவ்வாய்க்கிழமை விரதம் ! சொல்லப்பட்ட நிறைய பரிகாரங்களை இதுவும் ஒரு விஷயம் இது ஒரு எளிமையான பரிகாரம் தினமும் இதை செய்து வந்தால் நவகிரகங்களை கண்டு பயப்பட தேவை கிடையாது.
நவகிரகங்கள் எல்லாம் உங்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும் அவ்வளவு அற்புதம் வாய்ந்த பரிகாரம் இது .
முழுமுதற் கடவுளான பிள்ளையார வணங்கி தொடங்கி விட்டால் உங்களுக்கு வாழ்க்கையில் எந்த தடைகளும் இருக்காது
எந்த ஒரு விஷயமா இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கனும் நம்முடைய முன்னோர்கள் சொல்லிருக்காங்க விநாயகருக்கு உரிய பொருள் அருகம்புல் தினமும் உங்களுடைய வீட்டிற்கு பச்சை பசேலன் இருக்கும்
அருகம்புல்லை கொண்டு வரணும் வீட்டிற்குள் அருகம்புல் வந்து விட்டால் வீட்டில் https://youtu.be/vfSv1WFRGtgஇருக்கும் பீடை தரித்திரம் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். கஷ்டமும் வெளியே சென்று விடும்
ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து மஞ்சள் பிள்ளையார் தலைக்கு மேலே அருகம்புல்லை வைத்துவிட்டால் போதும்
அருகம்புல்லுக்கு பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நேர்மறை சக்தியை நான்கு பக்கத்தில் இருந்தும் ஈர்க்கக்கூடிய தன்மை இருக்கு
அதனால விநாயகருக்கு இந்த அருகம்புல்லை வைத்து வழிபடனும். கெட்டதே நடக்க வேண்டும் என்று இருந்தாலும், அருகம்புல் அந்த இடத்தில் வைத்துவிட்டால் அந்த இடத்தில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரித்து விடும்.
நமக்கு நன்மையே நடக்கும் தினமும் வரவேற்பறையில் சின்ன டம்ளர்ல இந்த அருகம்புல்ல வேர்ப்பகுதி கீழே இருக்கும் படி போட்டு விடணும். அருகம்புல் ஆகாயத்தை பார்த்தபடி பறந்து விருந்து இருக்கும்.
நான்கு பக்கத்தில் இருந்தும் எட்டுத்திக்கிலிருந்து வரக்கூடிய நேர்மறை ஆற்றலை ஈர்த்து உங்களுடைய வீட்டில் தங்க வைத்து விடும்.