இந்த தீபம் ஏற்றினாள் நல்லது !!
இந்த தீபம் ஏற்றினாள் நல்லது !!
வீட்டு பூஜை அறியப்படுகிறது இறையாற்றலை தீபம் அதிகளவு வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு இடம் அப்படின்னு சொல்லலாம் பூஜை அறை அப்படின்னு கூட சொல்லலாம்.
- தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றி வைப்பதன் மூலமாக வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்துமே நீங்கிவிடும் தொடர்ந்து நம்மளுடைய வீட்டுக்குள்ள நேர்மறை சக்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.
- அதற்கு முதலில் நம்முடைய வீட்டில் அம்மன் படத்திற்கு முன்னாடி நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நம்மளுடைய வீட்டில் தொடர்ந்து பூஜை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
- அதனாலும் நம்மளுடைய வீட்டு பூஜை அறையில்தீபம் நம்ம உக்கிரமான 5 ராசிக்கு திடீர் பண மழை பொழியும் !தெய்வ படங்களை ஒருபோதும் வைக்கவே கூடாது
- .அப்படி மீறி வைத்து விட்டால் நமக்கு அந்த சாமி கால பூஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
- நமக்கு பிடித்தமான அனைத்து தெய்வங்களையும் நமது தாராளமாக வீட்டில் வைத்து சிறப்பான முறையில் நம்ம வழிபடலாம்.
- தங்களுடைய வீட்டு பூஜை அறை எப்போதுமே சுத்தமாக முன் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்
- சுவாமி படங்களை வீட்டில் வைக்கக் கூடாது அப்படின்னு youtubeஅது நமக்கு எதிர்மறை சக்திகளை கொடுத்துவிடும்.
- இந்த மாதிரியான உடைந்த சாமி படங்களை வைப்பதை தவிர்ப்பது நமக்கு நல்லது.
- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தேவி தாமரை மலர்களால் அலங்கரிக்க வேண்டும் அப்படியானால் நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி மிக மிக அதிகரிக்கும் .
- வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டியது அவசியமான ஒன்று சாமி விக்ரகங்கள் நம்முடைய வீட்டில் வைப்பதை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.
- ரொம்பவே மிகச்சிறிய அளவு ஒரு இன்ச் இருக்கிற மாதிரியான மாற்றங்களை வைத்து அதற்கு மேலும் முறையாக வழிபட வேண்டும்.
- இப்படி வழிபட்டு வந்தால் தான் நம்முடைய வீட்டிற்கு தீபம்அல்லது அப்படி வழிபட முடியாத பட்சத்துல இருக்கும் நம்ம வீட்டு பூஜை அறையில் விக்கிரகங்களை வைப்பதை தவிர்த்து விட வேண்டும்
- உடைந்த கண்ணாடி பொருட்கள் எங்களுடைய வீட்டில் வைக்கக்கூடாது வீட்டிற்கு தேவையான பொருள்களை ஒட்டு மொத்தமாக வாங்கி வந்து வைப்பதை தவிர்க்க வேண்டும்
- தொடர்ந்து நம்ம ஒட்டு மொத்தமாக வாங்கி வைப்பதன் மூலமாக அந்த பொருளில் இருக்கக்கூடிய இறையாற்றல் ஆனது முற்றிலுமாக குறைந்து விடும்.
- அதனால இப்படி ஒட்டு மொத்தமாக வாங்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது.
- குறிப்பாக திருநீறு, மஞ்சள், குங்குமம், சாம்பிராணி போன்றவற்றை அப்பப்போ வாங்கிக்கொள்ள வேண்டும்.
- இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைத்து தவிர்ப்பதுதான் நல்லது நம்மளுடைய வீட்டு ஹாலில் வைத்து வழிபடலாம்
- நீங்கள் தொடர்ந்து இந்த முறையில் என்னுடைய வீட்டு பூஜை அறையில் பராமரித்து வந்த அப்படின்னா உங்களுடைய வீட்டில் அதிக அளவில் சக்தியானது முழுவதுமாக நிறைந்த இருக்கக்கூடிய ஒரு வழிமுறையாகவே தான் இருக்கும்.
- இதுபோல மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடர்க உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி
473 total views, 1 views today