இந்த திசையில் காகத்திற்கு உணவு வையுங்கள்:
காகத்திற்கு தினமும் காலையில சாதம் வைக்கும் போது உங்களோட வாழ்வில் தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களை தடை இன்றி நிறைவேற்ற மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அது மட்டும் இல்லாம மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக சொல்லப்படுதே இதனால பித்ருகளோடு ஆசை நமக்கு கிடைக்கும்.

அப்படின்னு நம்பிக்கையாவே இருக்குதுன்னு சொன்னாங்க அது மட்டும் இல்லாம காக்கை நாம் வழிபடுவதால் சனி பகவானைkailaiyamalai திருப்தி படுத்தவும் முடியும்னு சொல்லலாம்.
காக்கை சனி பகவானோட வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும் எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்.

அதனால காக்கைக்கு உணவு விடுவதால் இருவருமே ஒரே சமயத்துல திருப்தி அடைவார்களாம்.
காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலுமே முன்கூட்டியே அது பல அறிகுறிகளை நமக்கு காட்டும்.
கா கா என்று பலமுறை குரல் கொடுக்கும் இந்த பழக்கம் என்னைக்குமே இருக்குன்னு சொல்லலாங்க.
காலையில நாம எழுந்திருப்பதற்கு முன்னாடியே காக்கையோட சத்தம் கேட்டா நினைத்த காரியங்கள் அனைத்துமே https://youtu.be/kd3sE8lGkVUகை கூடுனு சொல்லலாம்.

நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே நாம சாப்பாடு வைக்கிறது நல்ல பழக்கனும்னு சொல்றாங்க.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான் எமன் மற்றும் முன்னோர்களோட ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும்னு சொல்லலாம்.
அது மட்டும் இல்லாம சனிக்கிழமைகள் தோறும் குளித்துவிட்டு காக்கைக்கு சாதம் சமைத்து சாப்பிட வைக்கிறது நல்ல பலன்களை தரும்.
அது மட்டும் இல்லாம பித்திருக்களோட ஆசையும் நமக்கு முழுமையாக கிடைக்கும் நம்மளுடைய மோதாதையர்கள் காக்கையின் வடிவில் வந்து நமக்கு அருள் கொடுப்பதாக சொல்லப்படுது.
அமாவாசை நாட்கள்ல நம்மளுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
சனிக்கிழமைகள் தோருமே காகத்திற்கு நம்ம சாதம் வைக்கிறதுனால சனி பகவானோட ஆசையை நமக்கு கிடைக்கும்.
அது மட்டும் இல்லாம சனியின் வாகனமான காக்கைக்கு அன்றாடம் உணவளிப்பது அவர்களோட ஆசி மட்டுமல்லாமல் முன்னோர்களோட ஆசையும் நமக்கு கிடைக்கும்.