இந்த தண்ணீரில் குளித்தால் தோஷம் விலகும்
இந்த தண்ணீரில் குளித்தால் தோஷம் விலகும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்து பதிவில செவ்வாய்க்கிழமையில நம்ம இந்த ஊரு தண்ணீரில் குடித்தோம் அப்படின்னா கஷ்டங்கள் தோஷங்கள் அனைத்துமே நம்மளை விட்டு ஓடி போய்விடும்
அது என்ன தண்ணீர் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவான அடுத்தவர்களுக்கு ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு நமக்கு ஒரு நல்லது தான் நடக்கும் நம் பிறக்கும்
ஒரே ஒரு கெட்டது நினைத்தாலும் அது பல மடங்கு துன்பத்தை நமக்கு வாழ்க்கை மேன்மை பெற பச்சையம்மன் வழிபாடுகொடுத்துவிடும் நீங்கள் நன்மை செய்யாமல் இருந்தால் கூட மறந்தும் கூட அடுத்தவர்களுக்கு ஒரு தீங்கை நினைக்கவே கூடாது
அடுத்தவர்களுக்கு கேட்டதை நினைக்காமல் இருந்து விட்டாலே போதும் நமக்கு கெடுதல் நடக்கவே நடக்காது நாம் செய்த கர்ம வினைகளுக்கு உண்டான தண்டனைகளும் தோஷங்களும்,
கஷ்டங்களும் நம்மை பின்தொடர்தான் செய்கிறது. அந்த சமயங்களில் கடவுளால் கூட நமக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை குறை ஏற்படும் இப்படி இருக்கும் போது வரும்
துன்பங்களிலிருந்தும் ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்களில் இருந்தும் விலக நம்ம செய்ய வேண்டிய
ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவில் பார்க்க போறோம் செவ்வாய்க்கிழமை அன்று இந்த குளியலை நம்ம செய்தோம்
அப்படின்னா அது என்ன குளியல்னு கேட்டீங்கன்னா புற்று மண் குளியல் பெரும்பாலும் வெட்ட வெளிகளில் கூட
இந்த புற்று மண் இருக்கும் ஆனா அப்படி வீதியில் இருக்கக்கூடிய புற்று மண்ணை எடுக்கக் கூடாது
சில கோவில்களில் இருக்கக்கூடிய புற்றை வைத்து வழிபாடு செய்துட்டு வருவாங்க அப்படி கோவில்ல இருக்கக்கூடிய ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு கோவிலில் உள்ள புற்றில் இருந்துதான்
இந்த மண்ணை எடுக்க வேண்டும் புற்றுக்கு ஓரங்களில் இருக்கக்கூடிய அந்த மண்ணை எடுத்துக் கொண்டால் கூட போதும் சிறிதளவு மண்ணை வீட்டிற்கு எடுத்து வந்து செவ்வாய்க்கிழமை அன்று
நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு இந்த மண்ணை போட்டு நன்றாக கலந்து விட்டு பத்து நிமிடங்கள்
அப்படியே விட்டுவிட வேண்டும் அதன் பிறகு அந்த புற்றுமண் கலந்த தண்ணீரில் உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் பூமி என்ற வார்த்தையை எழுத வேண்டும்.
இந்த புனித திட்டத்தில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம்
இந்த குழியில் மேற்கொள்ளும் போது சோப்பு ஷாம்பு போடக்கூடாது வெறும் தண்ணீரில் குளித்துக் கொள்ள வேண்டும்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதல் எல்லோருமே இந்த குழி களை பயன்படுத்தலாம்
கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் தோஷங்கள் அத்தனையும் விலக இந்த குளியல் நிச்சயமாக நமக்கு நன்மையை கொடுக்கும். முன்கூட்டியே வேறு எந்த கிழமையில் வேண்டும்
என்றாலுமே பூச்சிருக்கும் கோவிலுக்கு சென்று மண்ணை சேகரித்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம்
இது சின்ன பரிகாரமாக இருந்தாலுமே கூட நம்பிக்கோடு செய்பவர்களுக்கு பலன் கூடிய விரைவில் கிடைக்கும்
228 total views, 1 views today