இதை செய்தால் மறுபிறவியை தடுக்க முடியும்!!
இதை செய்தால் மறுபிறவியை தடுக்க முடியும் : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம இத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பத்திதான்.
அது என்னன்னு கேட்டீங்கன்னா நம்ம எந்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலமா மறுபிறவி தவிர்க்க முடியும்.
அப்படின்றத பத்தி தான் பொதுவா மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில செய்யக்கூடிய பாவங்கள் காரணமா? நிறைய பிறவி எடுக்க போவாங்க
ஒருவர் மூச்சு அடைவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பிறவிகளுமே எடுப்பாங்க அப்படின்னு புராணங்களில் இதிகாசங்களையும் சொல்லப்பட்டிருக்கு.
ஆனா மனுஷங்க மறுபிறவியிலிருந்து விடுபட நாரத புராணத்துல சில வழிகளுமே சொல்லப்பட்டு இருக்கு.
இதை செய்தால் மறுபிறவியை தடுக்க முடியும் ஏகாதசி தினத்துல விஷ்ணு பகவானுக்கு நறுமணம் மலர்கள் கொண்டு பூஜை செய்வதன் மூலமா
ஒருவருடைய பாவங்கள் அனைத்துமே விலகும் அப்படின்னு புராணங்கள்ல சொல்லப்பட்டிருக்காங்க
பகவான் விஷ்ணுவையும் சிவபெருமானையும் தினமும் மெய் ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !விளக்கு ஏற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குடிப்பதற்கு சமம் இதனால் நம்மளுடைய பாவங்கள் அனைத்துமே விலகிச் செல்லும் அப்படின்னு தான் சொல்லப்பட்டு இருக்கு
துளசி இலைகளை கொண்டு பகவான் விஷ்ணுவையும் தேவையும் தினமும் வணங்கி வந்தால் நம்முடைய வாழ்க்கையில தெரிந்தோ தெரியாமலோ செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்துமே நம்மை விட்டு விலகி செல்லும்
பொதுவா மனிதர்களாகிய நம்ம மறுபிறவி எடுப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பதே நம்ம செய்யக்கூடிய பாவங்கள் தான் அப்படின்னு சொல்லலாம்
ஏன்னா கடவுள் நம்ம செய்யக்கூடிய பாவங்களுக்கு கணக்கு போட்டுட்டு தான் இருப்பார்
அந்த கணக்கு தீர்ப்பதற்கு தான் நம்ம மறுபிறவி அப்படின்றது எடுப்போம்
இப்போ எந்த பிறவியில் நம்ம செய்திருக்கக் கூடிய பாவங்கள் இந்த பாவத்திற்கு நமக்கு எப்பொழுது தண்டனை கடவுள் கொடுப்பார்
அப்படினா மாறு பிறவியிலதான் அதனாலதான் நம்ம ஒரு பிறவியில செய்து இருக்கக்கூடிய பாவக்கடன கடவுள் அடைப்பதற்கு நம்மளுக்கு மறுபிறவி அப்படின்றதை கொடுக்கிhttps://youtu.be/uNf5BcmeMSkறார் மறுபிறவி வேண்டாம் அப்படின்னு நினைக்கிறவங்க மறுபிறவி இருந்து விடுபட
நாரத புராணத்துல சில வழிகளும் சொல்லப்பட்டு இருக்காங்க .பொதுவா மனிதர்களாகிய நம்மளுடைய வாழ்க்கையில் அதாவது ஒரு ஒரு செய்யக்கூடிய பாவங்கள் அனைத்துமே விளக்கக்கூடிய பட்சத்துல அவங்களுக்கு மறுபிறவி அப்படின்றது நிச்சயம் கிடைக்காது
இதுதான் கடவுளுடைய நியதியாகவும் சொல்லப்பட்டிருக்கு இது போன்ற பயனுள்ள
தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே