இதயத்தைக் காக்கும் முத்தான வழிமுறைகள்;
இதயத்தைக் காக்கும் முத்தான வழிமுறைகள்; இதயத்தை காக்கணும்னு நினைக்கிறவங்க மாதத்துக்கு ஒரு தடவையாவது உடல் எடையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
நாம தாயோட வயித்துல கருவா உருவாகின நாளில் இருந்து இருக்கிற வரைக்கும் நமக்காக துடிக்கிற ஒரு உறுப்பு தான் இந்த இதயம்
இந்த இதயம் ஆரோக்கியமாக இருக்கணும்னு நினைக்கிறவங்க.மறக்காம தினமும் உடற்பயிற்சி செய்யுங்க உடல் எடையை கட்டுக்குள்ள வச்சிருங்க மேலும் புகை பிடிக்கிறது .
மது அருந்துவது இந்த மாதிரி விஷயங்களை தவிர்த்து விடுங்க அதிகப்படியான கோபத்தையும் தவிர்த்து விடுங்க மன அழுத்தம் இதயத்திற்கு பாதிப்பு உண்டு பண்ணும்.
மேலும் அதிகமாக டென்ஷன் ஆகிறது மன அழுத்தத்திற்கு உள்ளாகிறது இந்த மாதிரி விஷயங்களை தவிர்த்து விடுங்க மேலும் மூச்சுப் பயிற்சி செய்வதும் நல்லது.
மேலும் மாதத்திற்கு ஒரு முறையாவது உடல் எடையை பரிசோதித்துக் கொள்வதும் நல்லது
அகத்திக் கீரையால் ஏற்படும் விளைவு!சர்க்கரை மற்றும் இதை நோய்க்கு முக்கிய காரணம் உடல் பருமன் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் நல்லது
இதய துடிப்பின் போது தசைகள் சுருங்கி விரிய நார்ச்சத்து முக்கியமானதாக சொல்லப்படுகிறது அதனால் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள் பழச்சாறு சாப்பிடுவதும் நல்லது
பழங்களை அப்படியே கடித்து சாப்பிடுவது இன்னும் நல்லது புகைப்படத்தை கைவிட வேண்டியது அவசியமான ஒன்றாக சொல்லப்படுகிறது
இதயத்தைக் காக்கும் முத்தான வழிமுறைகள்;
இன்றும் பலர் சிகரட்டை கைவிட்டு எலக்ட்ரானிக் சிகரெட்டையும் நாடுகிறார்கள் இப்படி செய்வதும்https://youtu.be/iV5PzygKxrI தவறான ஒன்று
எலக்ட்ரானிக் சிகரெட் சாதாரண சிகரெட் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் அதிலும் நிக்கோட்டின் உள்ளது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
யோகா காலை நடை பயிற்சி உடற்பயிற்சிகள் தவிர இதய நலனுக்கு அதிகாலை மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியமானதாக சொல்லப்படுகிறது
ரத்தத்துக்கு அதிக ஆக்சிஜனும் கிடைக்கிறது 20 வயதுக்கு மேல் பட்ட இளைஞர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்
அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நாளங்களில் காற்றும் குறைபாடு ஏற்படும் இதுவே பின்னாளில் எதை நோய்க்கு வழி வகுக்கக் கூடிய வகையிலும் இருக்கிறது
இன்று நிறைய பேர் பல வகையான டயட் முறைகளை பின்பற்றுகிறார்கள் எந்த வகையில் டயட்டை பின்பற்றினாலும் அது உடலில் அமிலத்தன்மை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
மன அழுத்தம் என்பது நமது அன்றாட வாழ்வில் இயல்பாக ஏற்படும் ஒரு விஷயம்தான் இருந்தாலும் இதை ஒழிக்க முடியாது என்றாலும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் தேவை
புத்தகம் படிப்பது குழந்தைகளுடன் விளையாடுவது நீச்சல் நடைபயிற்சி மாதிரி தினமும் ஏதாவது பிடித்த விஷயம் ஒன்று செய்வதன் மூலமாக இந்த மாதிரி மன அழுத்தத்தை நம்மால் இயன்ற அளவுக்கு குறைக்க முடியும்
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம் இதய நாளங்களில் கொலஸ்ட்ரால் படுவதால் நாளடைவில் இறுகி ரத்தம் செல்லும் பாதை அடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது
73 total views, 1 views today