ஆவணி மாதம் 4 ராசி பலன்

Spread the love

ஆவணி மாதம் 4 ராசி பலன் : ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் கடக ராசி ல இருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருந்திருக்கிறார்

இந்த மாத தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு மற்றும் ராகுவும் கடகத்துல சுக்கிரன் சிம்மத்துல நான்கு கிரகங்களின் சேர்க்கையாக செவ்வாய், சூரியன், புதன், சந்திரன் சஞ்சாரம் துலாம் ,கேது கும்பத்துல சனி என சஞ்சாரம் நடக்க இருக்கு.

.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் பாதி பாதி இணைந்து ஆவணி மாதம் இருக்கு சிவன் வரலாறு கேட்டால் அதிசயம் நடக்கும் !

இந்த மாதத்தில் மேஷ ராசிக்கு 5ஆம் வீட்டுக்கு அதிபதியான சூரியன் சிம்மத்துல ஆட்சி அதிபதியாக அதிகாரத்தோடு அமர இருக்காரு

நீங்கள் இணைந்த காரியங்கள் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக செய்து முடிக்க முடியும் .

பணியிடத்துல உங்களுக்கு உயர்வு தரக்கூடிய சூழல் இருக்கு இந்த மாதத்தில் தகுந்த வேலைக்கு ஏற்ற சம்பள உயர்வு கிடைக்கும்

இந்த மாதத்தில் உங்களுக்கு நிலம் வீடு வாங்கக்கூடிய விஷயங்களில் முயற்சித்து வருபவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் நிகழும் வரன் தேடி

திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல மரண அமைய வாய்ப்பிருக்கு குடும்ப உறவு வலுப்படும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

வாழ்க்கைத் துணை உடன் காதலில் ஈகோவை விடுத்து விட்டு நீங்கள் அமைதியான முறையிலே இருக்க வேண்டியது ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லப்படுது

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பேச்சுவார்த்தைக் எல்லாம் கவனம் தேவை அவசரப்பட்டுhttps://youtu.be/-6jSc_XQg5Y பேசினால் ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள் வாகன பயணங்களில் கவனம் நிதானம் அவசியம்

முக்கியமான பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது பணம் நகை விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை

அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை திட்டங்களில் எளிதில் நிறைவேற நீங்கள் சுகஸ்தானத்தில் புதன் வக்ரமடியும் காலத்துல கவனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசாங்க வேலை கிடைக்கும் ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும்

இரண்டாம் வீட்டில் சுக்கிரன் வரமடைந்து பயணம் செய்யப் போகிறார் பேச்சுவார்த்தைகளில் கவனம் பணம் விஷயங்கள கவனம் தேவை வரவேண்டிய பணம் தள்ளிப்போகும்

நிறைய நல்ல விஷயங்களை பெறுவீங்க ராசிநாதன் புதன் மூன்றாம் வீட்டுக்கு வக்ரமடைகிறார்

கடகம்

ஆவணி மாத ராசிபலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் - மேஷம் முதல் கன்னி  வரை.!

ஆவணி மாதத்தில் சூரியன் புதன் சேர்க்கை அற்புதமாக இருக்கு பேச்சி நான் காரியம் சாதிப்பிங்க

இரண்டாம் வீட்டில் புதன் வக்ரமடைவதால் கவனம் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீங்க சிக்கலாகிவிடும் குடும்ப விஷயங்கள் வெளிநாட்டு நபர்கள் இடத்தில் பேசாதீங்க ராசியில் சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் நிதானம் அவசியம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *