ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் !
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ! நம்ம எல்லாருக்குமே பிடிச்ச கடவுள்னு ஒருத்தர் இருப்பார் அப்படி பார்க்கிறப்ப முருகப்பெருமான் தமிழ் கடவுளின் ஆசானாக போற்றக்கூடிய கந்தன பிடிக்காத ஆள் இல்லைன்னு சொல்லலாம் !
அது மட்டும் இல்ல பழனி வடபழனி சுவாமிமலை பல மலைகள்ல குடியிருக்க கூடிய கண்டன வழிபடுறவங்களுக்கு கேட்ட வரம் வருது உடனடியாக கிடைக்கும்
அதுலயும் சஷ்டி எண்ணிக்கை இவர்தான் இருந்து வழிபட்டார் கேட்டது எல்லாமே உடனடியாக கிடைக்குங்குறத உண்மை அப்படி பார்க்கிறப்ப
காந்தவள் முருகன நாம மந்திரங்களால் சொல்லி வழிபடுறப்ப நமக்கு நம்ம வாழ்க்கைல என்னென்ன கஷ்டம் இருந்தாலும் அதிலிருந்து நம்மால் வெளியே வர முடியும்
அப்படி பார்க்கிறப்ப சரவண பவ ங்குற மந்திரம் எந்த அளவுக்கு சிறந்ததோ அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் !அதே மாதிரி தான் இந்த வரிகளும் அப்படிப்பட்டதுதான் “ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் !
கந்த சஷ்டி நாட்களில் மட்டும் இல்ல மத்த நாட்களையும் நாம இந்த வார்த்தை சொன்னோம்னா வாழ்க்கையில் வளர்ச்சி என்பது வந்துகிட்டே இருக்கும் இந்த மந்திரத்தை முதலில் எப்படி சொல்லுகிறது
நாம தெரிஞ்சுக்கலாம் நாம முதல்ல காலைல எழுந்ததுமே செய்யக்கூடிய விஷயம் குளிச்சு முடிச்சுட்டு பூஜை அறையில முருகப்பெருமான் படம் இருந்தால் விளக்கேற்றி வழிபடலாம்.
முருகப்பெருமான் படம் இல்லைனா கூட நம்ம கையாலே மஞ்சள் சுவற்றில் வேல் படுத்த வரைந்து கூட வழிபாட்டை தொடங்கலாம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் மந்திரத்தை 108 முறை இல்லைனா எத்தனை முறை வேண்டும் நானும் செல்லலாம்
நமக்கு நினைவு தரக்கூடிய நேரத்துல கூட இந்த நாமத்தை நாம சொல்லலாம். https://youtu.be/Pxto2g0Mu_sகணக்கு எல்லாம் கிடையாது இப்படி செஞ்சி வழிபடுதால நம்ம வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம் நீங்கி வாழ்க்கையில முன்னேற்ற பாத உண்டாகுங்கறதுதான் உண்மை
முருகப்பெருமான பொருத்தவரைக்கும் நம்ம எல்லாரும் மனசுல இருக்க கூடிய ஒரு இஷ்ட தெய்வம் சொல்லலாம்
நன்மைகளை வாரி வழங்கக்கூடிய வள்ளல் காலை மாலை இரண்டு நேரமும் தெய்வமற்ற வழிபாடு செய்து ரொம்ப சிறப்பு
ஒரு சிலர் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவாங்க இப்படியும் வழிபாடு செய்யலாம் கடவுளுக்கே உரிய பூஜை பிரசாதங்கள் செய்து வணங்குவது ரொம்ப சிறப்பு
கடவுளுக்கு உரியத நாம செஞ்சு வணங்கறப்ப கடவுளோடு அருள்மருந்து முழுமையாக கிடைக்கும் கடவுளுக்கு வேண்டியது காசு பணமோ நகையோ நட்டு கிடையாது
உண்மையான அன்பு மட்டும் தான் உண்மையான அன்போட சரவணன் வழிபடக்கூடிய உங்களுக்கு கண்டிப்பா முயற்சி பலன் கிடைக்கும் மனிதனா பிறந்த ஒவ்வொருத்தருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது இருக்கும்
ஒரு வகையில் சின்ன ஓரத்திலயாவது கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்காது அப்படிப்பட்ட உங்களுக்கு எல்லாமே ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நம்பிக்கை தான்
ஆறுமுகப்பெருமான நம்பிக்கையோடு வழிபாடு செய்றவங்களுக்கு நிச்சயமா நல்ல பலன் கிடைக்கும்னு சொல்லலாம்
ஆனால் தினமும் ஆறுமுகனை யார் மனதில் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றியும் நல்ல பலன் வந்து சேரும்!