ஆருத்ரா தரிசனம் உருவான வரலாறு !
ஆருத்ரா தரிசனம் அப்படின்னா என்ன அத பத்தி வாங்க தெரிஞ்சுக்கலாம் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பான நடைபெறும்
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், பரதனுக்கு பூசம் லட்சுமணனுக்கு, ஆயில்யம் சத்ருகளுக்கு மகம் கிருஷ்ணனுக்கு ரோகினி முருகனுக்கு விசாகம் இப்படி இவங்க பிறந்த நட்சத்திரங்கள் இருக்கு சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை.
சேந்தனார் வீட்டுக்கு களி உள்ள நடராஜ பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள்
இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது
இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆயிருக்கு ஒரு காலத்தில் பிரேத யுகை என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையா இருந்திருக்கா கிரேதா யுகாவுக்கு திருமணம் நடந்தது.
அந்த காலத்தில் திருமணமான நான்காவது நாள் தான் சாந்தி முகூர்த்தம் நடக்குமாம் திருமணமான மூன்றாவது நாளிலேயே ஸ்ரேயா யோகாவின் கணவன் இறந்துவிட்டார்.
தேய்தா யுகா அலறி துடித்து பார்வதி தேவையே உன்னோட பக்தியான ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?எண்ணை இப்படி சோதிக்கலாமா உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கதறி அழுதிருக்கா
அப்போது கைலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ஸ்ரேயா யோகாவின் அலறலை கேட்டு அவள் கணவனுக்கு உயிர்பிச்சை அளிக்க சபதம் எடுக்கிறாங்க
அவளது சபதத்தை கேட்டு அதிர்ந்து போன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்திருக்கிறார்.
இதைக்கண்டு பதறிப்போன எமன் பிரேத யோகாவின் கணவனுக்கு திரும்ப https://youtu.be/BBWz7qC189Aஉயிர் கொடுத்திருக்கிறார் அதன் பின்பு பார்வதியும் பரமசிவனும் தெரியுதா யோகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்திருக்காங்க
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்திருக்கு இந்த தரிசனத்திற்கு ஆருத்ரா தரிசனம் அப்படின்னு பெயர் இருக்கு சேந்தனாருக்கும்
த்ரீத யுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுதே சிவபெருமான் நெருப்பு உருவமா தன்னை வெளிப்படுத்தி காட்டியது.
சிவராத்திரி நன்னாரே சுவாமிதான் இந்த பூமியில் ஆதரிப்பறித்து நின்ற நான் ஆருத்ரா நன்னாள் சிவராத்திரி என்று அவரை வழிபட்டார் பலன்கள் கிடைக்கும்
ஆருத்ரா வண்டு தரிசித்தாலே பலன்கள் கிடைக்கும். திருக்கோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில் பல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் ரொம்ப சிறப்பான நடைபெறும் விமானத்தில் நாகரம் பேசணும்.
திராவிடம் என மூன்று வகை இருக்கு அப்படின்னு சிவன் ஞான முனிவர் காஞ்சி புராணத்தில் பாடி இருக்காரு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே