ஆயிரம் லிங்கம் தரிசனம்
ஆயிரம் லிங்கம் தரிசனம் செய்தால் அதிசயம் நடக்கும் ! ஆயிரம் என்பது எண்ணோ எண்ணுக்குள்ள அளவு படாதது அளவிட்டு சொல்லவும் முடியாது எண்ணிக்கையை குறிக்கிற ஒன்று சொல்லுவோம்
அந்த ஆயிரம் அப்படிங்கறது ஆயிரம் என்ற எண்ணிக்கையை குறிக்கும் சொல்லாயிருக்கிறதுனால
இந்த ஆயிரம் லிங்கத்தை நம்ம தரிசனம் செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா நமக்கு அளவில்லாத ஒரு சந்தோஷம் கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க
ஆயிரம் அப்படிங்கறது கண்டிப்பா நம்ம சிவபெருமானுக்குரிய ஒரு என்ன அப்படின்னு சொல்லி இருக்காங்க
எண்ணிக்கையில் அடங்காத அளவு சிவலிங்கத்தை ஓரிடத்தில்சனி வக்கிர பெயிற்சி -2023 எழுந்துள்ள செஞ்சி வழிபாடு செஞ்சோம்
அப்படின்னா கண்டிப்பா இந்த ஆயிரம் லிங்க வழிபாடு ரொம்பவே சிறப்பான ஒன்னு அப்படின்னு சொல்றாங்க
தொடக்கத்தில் ஆயிரம் லிங்கத்தை தனித்தனியா வச்சு வழிபட்டு வந்தவங்க
பின்னால இட வசதியை பொருட் செலவு பூஜை செலவுக்காக எதுவும் எடுத்துக்கொள்ளும் என்ற காலத்துக்காக பூஜை பொருட்களோட எண்ணிக்கை அப்படின்னு
என்னை பல வகையில தேவைப்படுற செயல்பாடுகளுக்கும் அதிகமாக இருந்ததுனால இந்த வழிபாடு சாத்தியமற்றதாக ஆயிருச்சு எளிய வழிபாடாக இருந்தாலும்
ஆயிரம் லிங்கம் தரிசனம் எளிய வழியா இருந்தாலுமே ஆயிரம் லிங்கங்களை சிவப்பாக இருக்கிற https://youtu.be/Mjpdv9xixegஆயிரம் பானங்களையும்
ஒரு பெரிய லிங்கத்தோட பானப்பகுதியில் செதுக்கி அதை அமச்சு ஆயிரம் லிங்கமாக போற்றி வழிபாடு செய்கிறது
வழக்கமா வந்திருச்சு அப்படின்னாலும் இந்த ஆயிரம் லிங்க வழிபாடு கண்டிப்பா ஆயிரம் மடங்கு பலன் கொடுக்கும் அப்படின்னு சொல்றாங்க
இந்த லிங்கத்திற்கு சகஸ்ர லிங்கம் அப்படின்னு ஒரு பெயர் இருக்குது அதனாலதான் பெரிய ஆவுடையார் மீது பெரிய நெடிய பானை பகுதி அப்படின்னா அமைக்கப்பட்டிருக்கு
இந்த பான பகுதியில வளைவான மேற்பகுதியில் விட்டுட்டு விட்டுட்டு உருளை வடிவில் அமைந்த பகுதி மேற்புறத்தில்
சீரான இடத்துல 1008 சிறிய பானப்பகுதிகளை செதுக்கி புடைப்பு சிற்பமா அமைக்கப்பட்டு
ரொம்பவும் சிற்பத்தோட கலைஞர்கள் செதுக்கி இந்த லிங்கத்துக்கு மிகவும் சிறப்பான ஒரு ஆராதனைகளை செஞ்சு நமக்கு கொடுத்திருக்கிறார்கள்
ஆயிரம் லிங்கத்தை நம்ம வழிபாடு செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா ஆயிரம் மடங்குக்கு மேல இன்பங்கள் கிடைக்கும்
நமக்கு முன்னோர்கள் சொல்லிருக்காங்க இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொன்றும் பேரண்டத்தில் உள்ள 1008 புவனங்களை குறிக்கும் அப்படின்னும் முதன்மை பெற்ற லிங்கம் தான் நினைவு கூர்வதா நமக்கு சொல்றாங்க
அதாவது என்ன அப்படி என்றால் காஞ்சிபுரம் திருவண்ணாமலை காளையார் கோயில் அப்படிங்கிற தளங்கள் எல்லாம் 1008 லிங்கத்துக்கு பெரிய சன்னதிகள் அமைக்கப்பட்டு
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு 1008 லிங்க சின்மதிகளுக்கும் சிறப்பான அபிஷேகங்களும் ஆராதனைகளும் இன்றை வரைக்கும் நடந்துட்டு இருக்குது
இங்க போயி வழிபாடு செய்கிற பக்தர்களுக்கு இந்த சிவபெருமான் ஆயிர விதமா காட்சி கொடுத்து பக்தர்களுக்கு அவங்களோட இன்னல்களை போக்கி சந்தோசத்தை கொடுக்கிறார்
நிறைய பக்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் ஆயிரம் லிங்கத்தை வழிபட்டோம் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்குமா அப்படிங்கற ஒரு நம்பிக்கை நமக்கு பெரியவங்க இடத்தில இருக்குது