ஆபத்தில் சிக்கிய ராசிகள் !!

Spread the love

ஆபத்தில் சிக்கிய ராசிகள் !! மேஷம் இன்றைய ராசி பலன் உங்கள் மனது அமைதியாக இருக்கும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்த இயலும்.குடும்பத்தில் விசேஷங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக பணத்தை செலவு செய்வீர்கள். 


ரிஷபம்
இன்று அமைதியான மனநிலையுடன் காணப்படுவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். இன்று மாற்றங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நன்மையை அளிக்கும்.பணம் அதிகமாக காணப்படும்.

பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவுசெய்வீர்கள்.மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது.

scary things according to your zodiac signs tamil astrology horoscope  rasipalan | Samayam Tamil Photogallery


 மிதுனம்
 உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கும். எனவே நல்லுறவை தக்க வைக்க கவனமாக இருக்க வேண்டும்.
 
 கடகம்
 உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
 குடும்ப வட்டாரத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும். 


 சிம்மம்
 இன்று பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சளி இருமல் போன்ற உபாதைகளுக்கு ஆளாக நேரலாம்.அதிகாரிகள் உங்கள்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! திறமைகளை மதிப்பிடுவார்கள்.


கன்னி
உங்களின் சிறந்த பணி காரணமாக பதவி உயர்விற்கான வாய்ப்பு உள்ளது.
 பெரியவர்களிடமிருந்து இன்று அறிவுரை ஒன்றை கேட்க நேரும்.

நல்லுறவிற்கு அது பயனளிக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.ஆபத்தில் சிக்கிய ராசிகள் !!


 துலாம்
 சகபணியாளர்கள் மற்றும் கீழ்பணிபுரிபவர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கை; அளிக்கும் மற்றும் நற்பெயர் கிடைக்கும்.


 இன்றைய நாள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.


 விருச்சிகம்
 நிதிவளர்ச்சி நன்றாக இருக்கும். உங்கள் நண்பர்களின் பிறந்த நாள் போன்றhttps://youtu.be/CB0VWttnafU விசேஷங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

10 Best 12 RASI ideas | chinese astrology, daily astrology, tamil astrology

நீங்கள் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் காணப்படுவீர்கள்.பணியின் மூலம் நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள். இது உங்கள் தகுதியை நிரூபித்துக் காட்டும்.


 தனுசு
 முயற்சிகளை சார்ந்து செயல்படுவது நல்லது.
 எதிர்பாராத வகையில் பணவரவு காணப்படும். பூர்வீகச் சொத்து, காப்பீடு அல்லது லாட்டரி மூலம் பணம் கிடைக்கலாம்.

 மகரம்
அன்பும் ஆர்வமும் நிறைந்திருக்கும். நல்ல பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். விளையாட்டில் நேரத்தை கழியுங்கள்.

நிதி விஷயங்களில் வளர்ச்சி காணப்படும்.பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள்.அனுசரித்து நடந்து கொண்டால் உங்கள் பணிகள் பாதிக்காது.


 கும்பம்
 பணி செய்வதற்கான திறமை உங்களிடம் காணப்படும் போதிலும் சிறந்த திட்டமிடல் இல்லாத காரணத்தால் அதனை நீங்கள் வெளிப்படுத்த இயலாது. எனவே கவனமாக பணியாற்ற வேண்டும்.


ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உடல் நலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களுக்குப் பிரியமானவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.


 மீனம்
 சுய வளர்ச்சிக்காக தொடர்ந்து முயன்றால் இன்று வெற்றிகரமான நாளாக ஆக்கலாம்.குழந்தைகளின் முன்னேற்றமும் வளர்ச்சியும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைப்பதற்கு சாத்தியம் உள்ளது.
இன்று சிறந்த ஆரோக்கியத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *