ஆன்மீகத்தில் விபூதி ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.
ஆன்மீகத்தில் விபூதி ஏன் இவ்வளவு முக்கியத்துவம். இந்து மதத்தில் விபூதி இல்லாமல் இருக்காது
விபூதியை நாம நெற்றியில வச்சிக் கொள்வது அலையும் நம்ம உடம்புல பூசி கொள்வது அலையும் நம்ம வாழ்க்கையில உடலளவில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
ஆன்மீக பக்திக்காக மட்டும் இல்லாம அறிவியலும் கலந்து தான் இந்த விபூரிய நாம வைக்கிறோம்.
நம்ம முன்னோர்கள் கண்டுபிடித்த மிகப் பெரும் அறிவியலில் இதுவும் ஒன்று விபூதி என்பது நம் பக்தியின் ஒரு அடையாளமாக பார்க்கிறோம்.
இந்த விபூதியானது மாபெரும் அதிசயம் என்றே சொல்லணும்
எப்படிப்பட்ட மனக்குழப்பம் போயிருந்தாலும் விபூதியை கொஞ்சம் நாம் அணிந்து கொண்டோம் அப்படின்னா கண்டிப்பா அது நம்மளுடைய மனதுக்கு ஒரு பரவசத்தை ஏற்படுத்தும்
பர்நாதன் என்ற சிவபக்தன் இருந்தாரா உணவு, தண்ணீர் மறந்து சிவனை நினைத்து கடும் தவம் இருந்தாராம் ஒரு நாள் அவருக்கு கடுமையான பசி ஏற்பட்டு இருக்கிறது
தவத்தை கலைத்து கண் திறந்து பார்த்து இருக்காரு அவரை சுற்றி சிங்கங்களும்ஆடி மாத வழிபாட்டின் சிறப்புகள் ! புலிகளும் பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்திருக்கிறது
பறவைகள் பழங்களை பறித்துக் கொண்டு வந்து அவர் முன் வைத்ததாம் பசி தீர சாப்பிட்டு இருக்கிறார்
மீண்டும் தவம் செய்ய தொடங்கி இருக்கிறார் பல வருடங்கள் இப்படியே கடந்து ஓடி இருக்கிறது தவம் முடிந்து சிவ வழிபாட்டை பிறகு தொடங்கினாலும் ஒருநாள் கர்ப்பை புல்லை அறுக்கும்போது அவருடைய கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது
ஆன்மீகத்தில் விபூதி ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.
அவன் பதட்டம் இல்லாமல் இருந்தாராம் ஆனா அவரை இன்றும் காத்து அருளக்கூடிய ஈசனின் மனம் பதறிப்போனதாம் சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின் கையை பிடித்து பார்த்தாராம்
என்ன ஒரு ஆச்சரியம் ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்ததாம் வந்தது தேவர்களுக்கு எல்லாம் தேவர் மகாதேவர் என்பதை அறிந்தாங்கலாம்.
ரத்தத்தை நிறுத்தியது யார் என்பதை அடியேன் அறிவேன் சுவாமி உங்கள் சுய ரூபத்தைhttps://youtu.be/buMtoZDqX_Q எனக்கு காட்டுங்கள் என்று பரநாதன் வேண்டினான் சிவபெருமானும் பிறகு அவருக்கு காட்சி கொடுத்தாராம்
உனக்காகவே சாம்பலை உருவாக்கினேன் இதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படுகிறது உன்னுடைய அக்கினியை யாரும் நெருங்க முடியாதது போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்திகள் எதுவும் நெருங்காது என்று சொன்னாராம்
விபூதி என் அம்சம் எனக் கூறி அவருக்கு ஆசி வழங்கி சிவபெருமான் மறைந்து போனாராம் இப்படி நாள்தோறும் நாம் பயன்படுத்தக்கூடிய விபூதிக்கு என்று மிகப்பெரும் கதைகள் சொல்லப்படுவதுண்டு
விபூதி என்பது சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நாம் இந்த கதையில் பார்த்தோம் விபூதி என்பது ஆன்மீகம் மட்டுமில்லாமல் அறிவியலோடும் தொடர்பு கொண்டிருக்கிறது
அதாவது விபூதியை தினந்தோறும் நெற்றியில் வைக்கப்படும் போது நிச்சயமாக அதற்கு ஒரு சக்தி இருக்கிறது நம் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றங்களை அது நிகழ்த்தும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது
43 total views, 1 views today