ஆனி மாத ரிஷப ராசி பலன்
ஆனி மாத ரிஷப ராசி பலன் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆனி மாதம் 30 நாட்களும் எப்படிப்பட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்க இருக்கிறது அப்படிங்கிறத பார்க்கலாம்.
ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் என்னென்ன நற்பலன்கள் கிடைக்க இருக்கிறது
ரிஷப ராசி கார்த்திகை 2 3 4 பாதம்: அதிஷ்டக்காரகடன சுக்கிரன்வைகாசி மாத ராசி பலன் துலாம் ராசி ! ஆத்ம காரகன சூரியனோட அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி இப்போது இருக்கும்
பிறக்கும் இந்த ஆனி மாதம் உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமான மாதமாக அமைய இருக்கிறது
உங்களுடைய தேவைகள் பூர்த்தி அடையும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும்
வெளிநாடு தொடர்புகள் உங்களுக்கு ஆதாயத்தை உண்டாக்கும் அந்நியரின் உதவியாள் லாபம் அதிகரிக்கும்
குருவின் பார்வைகளால் திருமண வயதில் இருக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் நல்ல ஒரு வரன் அமையும்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் ஜூன் 26 அதிர்ஷ்டமான நாட்கள் ஜூன் 15 19 24 28 ஜூலை 1 6 10 15 பரிகாரம்: மகாலட்சுமி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்: களஸ்திர காரகனான சுக்கிரன் மனக்கரகனான சந்திரனோட அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உழைப்பால் வெற்றி பெறுபவர்களாக நீங்கள் இருப்பீர்கள் பிறக்கும்
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் ஜென்ம ராசிக்குள் https://youtu.be/2viqUwNdP5Uகுரு செஞ்சுரிப்பதனால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்களுடைய நிலை உயரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்
குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு தகுதியான வரன் அமையும் பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும் லாப ராகுவால் வருமானம் கூடும்
வெளிநாடு முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும் எதிர்பாராத பணவரவு சிறப்பாக இருக்கும் சிலருக்கு புதிய சொத்து வாங்கும் யோகமும் இருக்கிறது
ஆனி மாத ரிஷப ராசி பலன்
சந்திராஷ்டமம் ஜூன் 23 24 அதிர்ஷ்டமான நாள் ஜூன் 15 ஜூன் 20 ஜூன் 29 ஜூலை 2 6 11 15 பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
ரிஷப ராசி மிருகசீரிடம் ஒன்று இரண்டு பாதம்: அதிஷ்டக்காரகனான சுக்கிரன் வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செயலில் வேகவும் சாதிப்பதில் திறமையும் இருக்கும்
இழுப்பறியாக இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும் பெரியோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகள் மேற்கல்வி முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்
வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள் அலுவலகப் பிரச்சினை அனைத்தும் நல்ல ஒரு முடிவுக்கு வரும் உங்களுடைய செல்வாக்கு அதிகரித்து காணப்படும்
45 total views, 1 views today