ஆதிசங்கரர் அமைத்த சிறுங்கேரி சாரதாம்பாள் ஆலயம்!
ஆதிசங்கரர் அமைத்த சிறுங்கேரி சாரதாம்பாள் ஆலயம்! 1. இந்தியாவில் சமய வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கக்கூடிய இடம்தான் சிருங்கேரி சாரதாம்பாள் ஆலயம்! சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்க கூடிய ஆலயம்!
2. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக விளங்கக்கூடிய அன்னை தான் சாரதா!
3. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு சொல்லப்பட்டு இருக்கிறது!
ஆதிசங்கரர் அமைத்த சிறுங்கேரி சாரதாம்பாள் ஆலயம்!
4. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை இருக்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அன்னை சாரதா தேவி உற்சவ சிலை ஊர்வலமாக வெள்ளி ரதத்தில் எடுத்து செல்லப்படும்
5. சிருங்கேறு செல்பவர்கள் இங்கிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் கிக்காதிருவண்ணாமலை ரகசியம் ! சித்தர் மலை ! என்ற இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிற சீமான் நீர்வீழ்ச்சி கண்டுபிடித்து வரலாம்
இந்த நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தின் மேற்கு மாவட்ட தொடரில் அமைந்து இருக்கக்கூடிய மிக அழகான நீர்வீழ்ச்சியாக செல்லப்படுகிறது!
6. ஸ்ரீ சங்கரின் கடைசி யாத்திரையில் காஞ்சி அடைந்த ஸ்ரீசங்கர் தன்னிடம் இருக்கக்கூடிய யோகா லிங்கத்தை அங்கேயே வைத்து காமகோடி பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்லப்படுகிறது.
மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம் சிதம்பரத்திலும் முத்துலிங்கம் ஸ்ரீ பத்ரிநாத்திலும் வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீ சாரதா பீடத்திலும் ஸ்தாபித்ததாக சொல்லப்படுகிறது!
7. சாரதா கோவில் நுழைவு வாயில் இருந்து தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய விஷயம் சிறப்பு கூறியது சாரதை அன்னை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அர்ச்சராபியாசம் செய்து கொண்டு போகிறார்கள்!
8. சதா நேரம் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்து கொண்டிருக்கும் ஒரு இடம் எதுவென்றால்https://youtu.be/O9jd4rsvUaQ அது இந்த இடம் தான் இடைவிடாது பூஜை நாம் எப்போது வேண்டுமானாலும் இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்
நைவேத்திய பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனை பணம் கட்டினார் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பருப்பு தருகிறார்கள்!
9. குரு பரம்பரை வெளிப்படுத்தும் விதமாக எட்டாம் நூற்றாண்டில் இருந்து இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் பாரதி தீர்த்த என்னும் பட்டத்தை சூட்டி கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது!
10. சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை அமைந்திருக்கிறது இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்பதன் பொருள்! பெயர்!
11. தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை சிறுகதை வடகத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது பத்தடி நீளம் 76 சென்டிமீட்டர் அகலம் 74 சென்டிமீட்டர் உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது!
12. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்கு பேர் சிறுகாரம் சிறுகாரம் என்பதன் பொருள் அழகு என்று அர்த்தமாம்.