ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !
ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! திருச்செந்தூரின் தாய் வீடாக போற்றப்படும் திருநெல்வேலி, குறுக்குத்துறை முருகன் கோயில் நெல்லையின் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் ஒன்றுதான் குறுக்குத்துறை
முருகன் கோவில் ஆற்றுக்குள் பல நூறு வருடங்களாக இருக்கக்கூடிய கோவில் தாமிரபரணி நதியின் நடுவே அமைந்திருக்கக் கூடிய இந்த கோவிலில் இருக்கும்
மூலவர் உண்டியல் நகைகள் சப்பரம் உள்ளிட்டவற்ற நதியில் ஏற்படும் வெள்ளத்தின் போது அருகில் இருக்கும்
கோவிலுக்கு தூக்கி செல்வங்க மீண்டும் வெல்லும் வடிந்த பிறகு தான்சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா ? இந்த கோவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வந்து வைப்பதால் வழக்கமா வச்சிருக்காங்க இந்த கோவில் நிறைய தனி சிறப்புகளை கொண்டிருக்கிறது
அதில் 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் தாமிரபரணி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டது தான் இந்த குறுக்குத் துறை முருகன் கோவில் 300 வருடங்களுக்கும்
மேலாக ஆண்டுக்கு கடுமையான வெள்ளத்திலும் இந்த கோவில் திடமாக நிற்கிறது என்பதே மிகப்பெரிய ஆச்சரியம் அதற்கு அந்த கோவில் உடைய கட்டுமானம் தான் காரணம் என்று தான் சொல்லணும்
தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்திலேயே இந்த ஆற்றை கிழித்துக்கொண்டு கம்பீரமாக நிற்கும் வகையில் குறுக்குத்துறை முருகன் கோவில் கட்டப்பட்டிருக்கு
கோவிலின் உள்ளே வெள்ளம் வரும்போது அவை வெளியேற்றுவதற்கு போதுமான இடைவெளி இருப்பதால் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை
அத்துடன் இந்த கோவிலுடைய சுபரானது படத்தின் முன் பகுதியைப் போல https://youtu.be/NEteATVG1Gcகூர்மையான மிகுந்த மதிநுட்பத்துடன் கட்டப்பட்டிருப்பதால்
எத்தனை வெள்ளம் வந்தாலும் அந்த வெள்ளத்தை சமாளித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கக் கூடிய ஒரு திறன் இந்த கோவிலுக்கு இருக்கிறது
இவ்வூாில் உள்ள பாறையில் முருகன் சிலை வடிக்கப்பட்டு திருச்செந்தூர் சென்றதால் இந்த கோயிலை திருச்செந்தூரின் தாய் வீடு என்றழைக்கிறார்கள்.
மேலும் இங்குள்ள பாறையில் வள்ளி-தெய்வானையுடனான முருகன் சிலையை செதுக்கப்பட்டது. இந்த கோவில் உடைய மூலவரை தான் இந்த கோவிலின் மூலவர் போலவே தான் திருச்செந்தூர் மூலவர் அமைக்கப்பட்டிருப்பார்
இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதை நம்மால் பார்க்க முடியும் இந்த குறுக்குத்துறை முருகன் கோவிலில் நிறைய திருமணங்கள் நடைபெறுவதை வழக்கும்
இங்கு சென்று வந்தால் திருமண தடைகள் இருந்தா கூட அவை எல்லாம் விலகிப் போகும் என்பது இப்படி பழமை வாய்ந்த
கோவில்களில் ஆச்சரியங்கள் நிறைந்த கோவிலாக இந்த குறுக்குத் துறை முருகன் கோவில் இருக்கிறது
கோவிலின் முகப்பில் ராஜகோபுரம் சிறிய வடிவில் எழிலுடன் விளங்குகிறது. அதன் வழியே கோவிலுக்குள் நுழைந்தால் மணி மண்டபம் உள்ளது.
இங்கு உள்ளே பலிபீடம், மயில் கொடி மரம், அலங்கார மண்டபம் உள்ளது.
இந்த மண்டபத்தை தாண்டி உள்ளே நுழையும்போது தென்புறம் விநாயகரும், வட புறம் முருகனும் காட்சி தருகின்றனர்.
அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். அந்த மண்டபத்தின் நடுவில் மயிலும், நந்தியும், தென்புறம் விநாயகரும், வாயிற் காப்போனும் உள்ளனர்.