ஆடி வெள்ளி சிறப்புகள்!
ஆடி வெள்ளி சிறப்புகள்! ஆடி மாதத்தில் மொத்தம் 12 மாதங்கள் உள்ளன தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனி தனி சிறப்புகள் உள்ளன
அதில் நான்காவது மாதமாக திகழும் மாதம் ஆடி மாதம் அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டிற்கு ஆடி மாதம் மிகவும் உகந்த மாதமாக திகழ்ந்து வருகிறது.
இந்த மாதத்தில் கன்னி பெண்களும் திருமணம் ஆன சுமங்கலி பெண்களும் விரதம் இருந்து வருவது நன்மை பயக்கும் என நம் அனைவருக்கும் தெரியும்.
அது மட்டும் இல்லாமல் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகம் ஆராதனையும் நடைபெறுவது வழக்கமாக இருக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருந்து வருவது குடும்பத்தில் சசிம்ம ராசிக்கு சித்திரை மாத ராசி பலன் !கல சௌபாக்கியமும் கொண்டு வந்து கொடுக்கும் என்பது ஐதீகமாக உள்ளது
ஆடி வெள்ளி சிறப்புகள்! இப்படிப்பட்ட இந்த விரதத்தினை சுக்கிர வார விரதம் என்று கூறுவார்.
அதுமட்டுமில்லாமல் இந்த விரதம் இருப்பதனால் குடும்பத்தில் அனைத்து தொல்லைகளும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகமாக உள்ளது
கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும் சுமங்கலி பெண்களுக்கு அழைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது
ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்தது போல் வேப்பிலை எலுமிச்சை வைத்து படையல் செய்து வருவது நம் வழக்கத்தில் உள்ளது
https://youtu.be/ZwWyDGWU8Kcமுப்பெரும் தேவைகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமை முதல் மூன்று வாரங்கள் பூக்களால் அலங்காரமும் நான்காவது வரம் காய்கறிகளால் அலங்காரமும்
ஐந்தாவது வரம் பல அலங்காரமும் செய்து வருவது ஆடி மாதத்தின் சிறப்பு. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலி பெண்கள்
கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டிய மகாலட்சுமி பூஜித்து வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு விரதம் இருந்து வருவார்கள் தேவியின் பாதங்களில் திருமாங்கல் சரடு வைத்து பூஜை செய்து வணங்கினால் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் பழம் கூடும் என்பது ஐதீகமாக உள்ளது
திருமணமாகாத பெண்களும் நல்ல வரன் வேண்டி அம்மனுக்கு இந்த விரதம் இருந்து வருகிறார்கள் ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதனால் கிரக தோஷங்கள் மற்றும் கிரக தோஷங்களால் வரும் பாதிப்புகள் நீங்கி நன்மை உண்டாகும்.
அதுமட்டுமில்லாமல் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது தகுந்த வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள்
அவர்கள் விரும்பிய வேலை அடையவும் இந்த விரதம் மேற்கொண்டு வருகிறார்கள் தொழில் வியாபாரத்தில் எதிரிகளால் தொல்லை நீங்கவும் நல்ல லாபம் கிடைக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது
கணவன் மனைவிக்கிடையே இருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஒற்றுமை நிலவும் இந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதையின் வழிபாடு ரொம்பவும் சிறப்பானதாக கருதப்பட்டு வருகிறது
40 total views, 1 views today