ஆடி மாத ராசி பலன் ரிஷப ராசி !
ஆடி மாத ராசி பலன் ரிஷப ராசி ! ஆடி மாதத்தில் ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி கார்த்திகை 2 3 4 பாதங்கள்: நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலும் அதிர்ஷ்டமும் இந்த ஆடி மாதம் நிறைந்து இருக்கிறது
அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நல்ல ஒரு முடிவுக்கு வரும் பண வரவு ஒரு அளவுக்கு திருப்திகரமாக இருக்கும்
வெளிநாடு முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்
உத்தியோகத்தில் நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் சோதனைகள் எல்லாம்தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா? சூரியனைக் கண்ட பனி போல விலக ஆரம்பிக்கும்
தடைபட்ட பதிவு உயர்வு ஊதிய உயர்வு இடமாற்றம் இது அனைத்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
மாதமாக இந்த ஆடி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது ஜென்ம குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் நிலை படிப்படியாக உயரும்
செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலத்திற்கு உரிய அடிப்படைத் தேவைகளை இந்த மாதத்தில் நிறைவேற்றிக் கொள்வீர்கள்
திருமண மாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத இருந்தவர்களுக்கு இந்த மாதத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
கூட்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும். உங்களுக்கு இந்த ஆடி மாதம் மன நிம்மதியை அளிக்கக்கூடிய மாதமாக அமைந்திருக்கிறது
பிரிந்து சென்ற நண்பர்கள் கூட உங்களை தேடி வருவார்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பணம் பல வழிகளில் வரும்
ஆடி மாத ராசி பலன் ரிஷப ராசி !
இதனால் உங்களுடைய சேமிப்பு உயரும் வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும் பெண்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் பணியில் இருந்த சங்கடங்கள் விலகும்
ஒரு சிலருக்கு பதிவு உயர்வு கிடைக்கும் சந்திராஷ்டமம் ஜூலை 19 20 ஆகஸ்ட் 16 பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசி மிருகசீரிடம் ஒன்று இரண்டு பாதம்: தைரியமும் துணிச்சலும் கொண்டு https://youtu.be/M3C0QN_N0xUமற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்து காட்டும்
மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் 30 நாட்களும் நன்மைகள் அதிகரிக்க கூடிய மாதமாக இருக்கிறது
லாப ராகு சகாய சூரியன் ஜென்ம குருவின் 5 7 9 ஆகிய பார்வைகளால் உங்களுடைய நிலையை நிச்சயம் உயர்த்துவார் செல்வாக்கு படிப்படியாக உயரும் பணவரவை உண்டாக்கும்
இழுப்பறியாக இருந்த ஒரு முயற்சி கூட உங்களுக்கு வெற்றியாக அமையும் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து காணப்படும் ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது
பெரியோர்களின் ஆதரவும் அவர்கள் மூலமாக உங்களுக்கு நன்மையும் ஏற்படப்போகிறது குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்
கணவன் மனைவிக்குள் நல்ல ஒரு அந்நூனியம் உண்டாகும் புருவிக சொத்தில் இருந்த சிக்கல்கள் விலகும் ஒரு சிலருக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் இருக்கிறது