ஆடி மாத ராசி பலன் மிதுனம் !
ஆடி மாத ராசி பலன் மிதுனம் ! ஆடி மாதத்தில் மிதுன ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
மிதுன ராசியில் மிருகசீரிடம் 3 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த ஆடி மாதம் 30 நாட்களும் நினைத்தது நிறைவேறும் மாதமாக இந்த ஆடி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
இழுபறியாக இருந்த ஒரு விவகாரம் கூட உங்களுக்கு நல்ல ஒரு முடிவுக்கு வரும் ஜீவா ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும்.யோசிக்காமல் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்
திருவாதிரை: கற்ற கல்வியாலும் பெற்ற அறிவாலும் யோகமுடன் செல்வாக்குடனும் வாழ்ந்து வரும் உங்களுக்கு இந்த ஆடி மாதம் வளர்ச்சிக்குரிய மாதமாக அமைந்திருக்கிறது
ஆடி மாத ராசி பலன் மிதுனம் !
உங்களுடைய நட்சத்திரநாதன் ஜீவ ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் பணியாளர்களுக்கு நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும்
வெளிநாடு முயற்சிகள் அனைத்திற்கும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் திடீர்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! வரவுகளால் சங்கடங்கள் விலகும் என்றாலும் தொழில் காரகன் சனி வக்கிரகம் அடைந்திருப்பதனால் எந்த ஒன்றையும் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு நன்மையை தரும்
மூன்றாம் இடத்தின் அதிபதி தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியைத் தரும் மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றைக் கூட நீங்கள் சாதிப்பீர்கள்
உங்கள் ராசி அதிபதி வக்கிரகமடைந்திருப்பதனால் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது முன் ஒருமுறை பலமுறை படித்து பார்த்து அதன் பிறகு கையெழுத்து இடுவது ரொம்பவும் நல்லது
குருவின் பார்வையால் நான்கு ஆறு எட்டு ஆகிய இடங்களில் உண்டாவதனால் உடல் நிலையில் இருந்த பிரச்சனைகளும் சங்கடங்களும் படிப்படியாக குறையும் சந்தோஷத்தில் இருந்த தடைகள் விலகும்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும் மாணவர்கள் கல்வியில் கூடுதலாகhttps://youtu.be/Awx01SJAJ-4 அக்கறை செலுத்தி படிப்பது நல்லது ஜூலை 21 22ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது
அன்றைய தினம் புதிய முயற்சி எதுவும் வேண்டாம் பரிகாரம்; சங்கரநாராயணனை வழிபடுவது சங்கடங்கள் அனைத்தும் போகும்.
பூசம் ஒன்னு ரெண்டு மூணு பாதங்கள்; பெரிய ஸ்தானமான 12ஆம் இடத்தில் உங்களுடைய நட்சத்திரநாதன் செஞ்சரித்தாலும் அவருடைய மூன்றாம் பார்வைகளும் உங்கள் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கும்.
இதுவரை வேலை அலைச்சல் சோர்வு போன்ற நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி ஒரு நிம்மதி உண்டாக இருக்கிறது தாய்வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்
எதிர்பார்த்த இடம் மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்
மாணவர்கள் கல்வியில் கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது நல்லது ஜூலை 22ஆம் தேதி சந்திராஷ்டமம் அன்றைய தினம் புதிய முயற்சி வேண்டாம். பரிகாரம்; தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் அனைத்தும் விலகும் நன்மை உண்டாகும்.