ஆடி மாத ராசி பலன் !
ஆடி மாத ராசி பலன் : மேஷம் : மேசத்தில் பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதுமே அநியோகமான படங்கள் பெயர் இருக்காங்க.வரவுக்கும் இடையே செலவு வர கொடுமை என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. குடும்பநலம்.
சூழல் இதுவரை சிந்தித்து வந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட இருக்கிறது வெளியூர் பயணங்கள் குறைந்து கொள்வது
ரிஷபம்
ஆடி மாத ராசி பலன் பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதுமே5/12/2020 ராசி பலன் மகிழ்ச்சி உடன் காணப்படுவார்கள் இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி நன்மைகள் நடக்கக்கூடிய இனிய மாதமாக இருக்கிறது
அடிக்கடி வெளிதூற பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் குடும்பத்தில் ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது
மிதுனம்
ராசியில் பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதும் ரொம்பவும் நல்ல பலன்கள் கொடுக்கப் போகிறது
உங்களை எதிர்த்தவர்கள் எவரும் பின்வாங்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது நீங்களே ராஜா என்ற மந்திரம் என்பது உங்களுக்கு அழைக்கக்கூடிய வாய்ப்புகளை பெறக்கூடியதாய் இருக்கு
கடகம்
பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் உற்சாகம் தரக்கூடிய மாதமாக இருக்கிறது.
இதுவரை இருந்து வந்த தொய்வு நிலை மாறி முகத்தில் ஒரு புது பொலிவு தென்படும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் பல்வேறு https://youtu.be/1EUMDMZSOHcநன்மைகள் நடக்கக்கூடிய மாதமாய் இருக்கிறது
கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் .
கன்னி
பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதுமே வெற்றி வாய்ப்புகள் கொடுக்கக்கூடிய மாதமாய் இருக்கின்றது.
நீங்கள் இதுவரை நடக்கவில்லை என்று நினைத்த காரியங்கள் எல்லாமே நடந்து வெற்றியை கொடுக்கும்.
துலாம்
சீன் பிறந்தவர்கள் ஆடி மாதம் புது உற்சாகத்தை கொடுக்க கூடும் மாதம் ஒரு பகுதி ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் சுமந்தாலும் படிப்படியாக குறைய.
விருச்சிகம்
பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரக்கூடிய அமைப்பை இருக்கிறது இதுவரை இருந்து வந்த மனநிலை மாற வாய்ப்பு இருக்கு
சுயதொழில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும் எவ்வளவு கடினமான பிரச்சனைகளும் மனதில் உற்சாகத்துடன் தினமும் எதிர்கொள்வீங்க.
தனுசு
இந்த ராசியில் பிறந்தவர்கள் கைமின் பலன்கள் அளிக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது
சுபகாரிய தடைகள் விலகி இனிய நன்மைகள் நடக்கும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் அவபோது வந்து செல்லும் புது இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு
மகரம்
பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அதை திறம்பட சமாளித்து முன்னேற்றம் காரணம் குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவு காணப்படும்.
இதனை தவிர்க்க வேண்டியது ரொம்பவே நல்லது
கும்பம்
பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதுமே அநியாயமான ஆதரவு கிடைக்கக்கூடிய மாதமாக இருக்க பெரிய பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் நிம்மதியான மாதமாக அமைய இருக்கிறது இதுவரை மனக்கவழியில் இருந்து வந்த நீங்கள் இனி புது பொது குழுவுடன் காணப்படுகிறது