ஆடி மாதம் கார்த்திகை விரதம் !
ஆடி மாதம் கார்த்திகை விரதம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
மாதம்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாக தான் சொல்லப்படுதே
வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமேஆடி கிருத்திகையில் விரதம் இருக்கலாமா ? தீர்வு கிடைக்க முருகப்பெருமானின் கார்த்திகை விடுத தினத்தில் தவறாமல் வழிபாடு செய்வதால குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள்
நல்லவரன் அமைய வேண்டும் என்றும் குழந்தை வரம் வேண்டி காத்துக்கொண்டிருப்பவர்களும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் புதிதாக வேலை தேடுபவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள் வேலையில் இருப்பவர்கள். மேலும் நல்ல வேலை கிடைக்க உயர் பதவிகள் சம்பள உயர்வு இதைப்பற்றி நினைப்பவர்கள்
இந்த ஆடி கார்த்திகை விரத நன் நாளில் முருகப்பெருமானை நினைத்து வீட்டிலிருந்தபடியே சுலபமான முறையில் வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.
என்று சொல்லலாம் கார்த்திகை விரத நாட்களில் மாலை உங்களுடைய வீட்டையும் ,பூஜை அறையும்
முழுமையாக துடைத்து சுத்தம் செய்து கொண்டே பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து தலை ஞானம் செய்துவிட்டு
பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு மற்ற தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு புதியதாகப் பூக்களை சூட்டி ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு
பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு தெரிந்த முருகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய விரதத்தை தொடங்க வேண்டும்
அன்றைய தினம் விரதம் இருப்பது என்பது அவரவருடைய உடல் சௌகரியத்தை பொறுத்து விரதம் இருக்கலாம்
உடல்நிலை சரியில்லாதவர்கள் மேற்கும் சர்க்கரை நோயினால்https://youtu.be/760r6D5YGXk பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து தான் முருகனை வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது
காலையில் விரதத்தை தொடங்கி அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உங்களுடைய வீட்டு வேலைகளை கவனித்தாலும் சரி அலுவலக வேலைகளை கவனித்தாலும் சரி வேலை போகும் மீதம் இருக்கும்
நேரத்தில் ஓம் முருகா அல்லது சரவணபவ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருந்தால்
மட்டுமே போதும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பூஜை அறையில் ஆறு மண் அகல் தீபங்களை ஏற்றி வைத்து
குறிப்பாக நட்சத்திர கோலம் போட்டு ஓம் சரவணபவ என்ற எழுத்துக்களை எழுதி அந்த நட்சத்திர கோலத்தை சுற்றி நீங்கள் ஏற்றிய மண் அக தீபத்தை வைத்து
முருகப்பெருமானை வழிபடுவது மிக மிக நல்லது என்று சொல்லப்படுது. முருகப்பெருமானுக்கு சுத்தமான பசும்பாலில் நாட்டுச் சர்க்கரை போட்டு நிவேதனமாக வைக்கலாம்
அல்லது சர்க்கரை பொங்கலை முந்திரி பருப்பு ஏலக்காய் சேர்த்து சமைத்து நெய்வேதியம் ஆகவும் முருகப்பெருமானுக்கு படைத்த வரலாம். இப்படி முருகனை அன்றைய தினத்துல வழிபாடு செய்வதால்
நம்மளோட குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் நீங்கி நம்மளோட வாழ்க்கைல நலமும் வளமும் பெறலாம்
223 total views, 1 views today