ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளி !
ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளி அன்று அம்மனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்
பொதுவாக ஆடி மாதத்தில் அம்மணி வழிபாடு செய்வதற்கு எத்தனையோ முறைகள் இருக்குன்னு சொல்லலாம். அதிலும் சக்திவாய்ந்த சுலபமான ஒரு வழிபாட்டை முறையில் இருக்கும் என்று சொல்லப்படுது.
இப்படி வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் சந்தனம் பச்சை நிறமாக மாறும் அதிசயம் !வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு இந்த மாலையை அணிவித்து அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நினைத்த வேண்டுதல் நினைத்த நேரத்தில் உடனே நிறைவேறும் என்று சொல்லப்படுது.

அப்படி அம்மனுக்கு உகந்த அம்மனுக்கு மிகவும் பிடித்த அந்த பிரத்தியேகமான மாலை என்ன அது எப்படி அம்மனுக்கு அணிவிக்க வேண்டும்
அப்படின்னு கேட்டா அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொருளில் வரிசையில் முதலில் இருப்பது வேப்ப இலைதான்
ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளி இது நம்ம எல்லோருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயம்னே சொல்லலாம்
ஆடி வெள்ளி அன்று நம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொருள் வேப்ப இலைன்னே சொல்லப்படலாம்
அடுத்தபடியாக அம்மனுக்கு உகந்த பொருள் என்றால் அது மஞ்சள் தான் குறிப்பாக விரலி மஞ்சள் அம்மனுக்கு மிகவும் உகுந்த பொருளாக இந்த மஞ்சள் சொல்லப்படுது.
மஞ்சள் நூலில் இந்த வேப்ப இலையும் மஞ்சள் கிழங்கையும் சேர்த்துhttps://youtu.be/dpd47weebI4 மாலையாக கோர்த்து கோவிலில் உள்ள அம்மனுக்கு சாத்தி உங்களுடைய வேண்டுதல்களை வைத்தால் அந்த வேண்டுதல் உடனே படிக்கும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் அம்மனுக்கு இந்த மாலை சாத்த முடியவில்லை என்றாலும் இந்த மாளிகை உங்கள் வீட்டில் இருக்கும்

அம்பாலின் திருவுருவப்படத்திற்கு போட்டு மனதார வேண்டுதல் வைத்தால் வேண்டிய வரத்தை உடனடியாக பெற முடியும்
ஒரு மஞ்சள் நூலை எடுத்துக்கொண்டு முதலில் அது வேப்ப இலையை ஒருமுறை வைத்து கட்ட வேண்டும் .
அடுத்தபடியாக ஒரு விரலி மஞ்சள் கொடுக்க வேண்டும். அடுத்த வேப்ப இலை அடுத்து விரலி மஞ்சள் இப்படியும் மாறி மாறி கட்டி முடிக்க வேண்டும்.
மாளிகை கட்டும்போது உங்களுடைய வேண்டுதலை மனதார சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் .
7 ,11, 21 என்ற ஒற்றைப்படை கணக்கில் மஞ்சள் கும்பு இருக்க வேண்டும் வேப்ப இலைகளை கணக்கில்லாமல் வைத்து கட்டிக் கொள்ளலாம்
இப்படி அம்மனை மனம் உருக வேண்டி ஏதாவது ஒரு பிராத்தனை வைத்து இந்த மாலை கட்டி அம்மனுக்கு சாத்திப் பாருங்கள்.
நிச்சயமாக உங்களுடைய நீங்கள் வேண்டிய வேண்டுதலுக்கான பலன் கூடிய விரைவில் உங்களை வந்து சேரும்னே சொல்லலாம்.
இந்த மாலையை கோவிலில் சாத்தும் போது அம்மனுக்கு கூடவே ஒரு அழகான மஞ்சள் நிற புடவையும் எடுத்துக்கொண்டு
சாத்தினால் நம்மளோட வீட்டிலும் மங்களம் நிகழ்வுக்கு தடை ஏதும் இருக்காது
அம்பாள் மனம் மகிழ்ந்து வரங்களை வாரித் தந்து விடுவாள் .