ஆடி மாதத்தில் வரும் அம்மன் வழிபாடு !
ஆடி மாதத்தில் வரும் அம்மன் வழிபாடு ! ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாக பார்க்கப்படுகிறது.
அம்மான் வழிபாடு ஆடி மாத சிறப்புகள் என தொடர்ந்து நாம் பார்க்கலாம். ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயணம் காலம் ஆரம்பிக்கிறது
இது மார்கழி மாதம் வரை நீடிக்கும் இந்த புண்ணிய காலகட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது ரொம்பவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வேண்டி வந்தால் திருஷ்டிகள் விலகும். எலுமிச்சை பழ விளக்கு ஒரு போதும் நீச்சல் ஏற்றக்கூடாது. அம்மன் ஆலயங்களில் மட்டும் தான் இயற்ற வேண்டும்.
அம்மன் வழிபாட்டின் போது மறக்காமல் லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் செல்வ வளம் செழித்து வளர முடியும்.
ஆடி மாதத்தை கணக்கில் வைத்து தான் பண்டிகை நாட்களில் தொடக்கம் ஆரம்பிக்கிறது.
கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் அய்யனாரப்பன் ,மதுரை வீரன், முனியப்பன் ,மாடசாமி ,கருப்பண்ணசாமி போன்ற கிராம தெய்வங்களுக்கு பூஜைகளும் திருவிழாக்களும் ஆடி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும்.
ஆடி மாதத்தில் வரும் அம்மன் வழிபாடு !
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடித் தபசுத்திருநாள் வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படும்.
ஆடி மாதத்தில் புது நீர் வருவதை பல நூறு ஆண்டுகளாக தமிழர் மரபில் ஆடிப்பெருக்கை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறோம்.
மேலும் ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு நமது பிதக்கம் கடமைகளை செய்வதால் ஆண்டு முழுவதும் பித்ரு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.
ஆடி பௌர்ணமி தினத்தில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது அன்றைக்கு ஆடி பௌர்ணமி தினத்தில் வைணவ தனங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அம்மனுக்கு பலவித காய்கறிகளைக் கொண்டு தயாரான கதம்ப சாதம் படித்து வழிபாடு நடக்கும்
ஆடி மாதம் சுற்றுலா பற்றிய ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுற்றுலா பட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த இந்த விரதம் உதவும்.
திறக்காத அம்மன் கோவில்கள் எல்லாம் திறக்கப்பட்டு வெகு விமசியாக பூஜைகள் நடக்கும் ஆடி செவ்வாய்க்கிழமையில் கோவிலில் எலுமிச்சை பல விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன் கிடைக்கும்
ஆடி கிருத்திகை திருநாளில் முருகன் கோவிலில் விசேஷமான பூஜை நடைபெறும் அந்த பூஜையில் கலந்து கொண்டால் நமது தொழில் விருத்தியடையும்
மேலும் அன்றைய தினம் முருகன் பக்தர்கள் அலகு குத்துதல் காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றவும் சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஆடிப்பூரம் திருநாளில் அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமர்சியாக நடக்கும்
அந்த வைபவத்தில் கலந்துகொண்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல் பிரசாதமாக அளிக்கப்படும்