ஆடி மாதத்தில் அம்மனை வழிபடும் முறை!
ஆடி மாதத்தில் அம்மனை வழிபடும் முறை! ஆடி மாதம் அம்மனை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும் ஆன்மீக மாதமாக ஆடி மாதம் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த புண்ணிய காலமாக இந்த காலம் அமைந்திருக்கு.
)
இந்த மாதத்தில் வரும் ஆடி அம்மாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடிப்பூரம் ,ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிரித்துகை ,ஆடிப்பெருக்கு என
அனைத்துமே மிக உயர்ந்த புண்ணிய பலன்களை தரக்கூடிய வழிபாட்டு நாட்களாக இந்த ஆடி மாதம் அமைந்திருக்கிறது.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்று சொல்லப்பட்டாலும் இது அனைத்து தெய்வங்களை வழிபடுவதற்கும் ஏற்ற மாதமாக இந்த ஆடி மாதம் அமைந்திருக்கிறது
இந்த மாதத்தில் அம்மனை நம்முடைய வீட்டிற்கு அழைத்து பூஜை செய்வதால் அம்மனின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
வீட்டில் அம்மனுக்கு புது வஸ்திரம் வாங்கி வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல்,
கண்ணாடி உள்ளிட்ட மங்களப் பொருட்களை வாங்கி வைத்து வழிபடுவது மிகச் சிறப்பான பலன்கள் அனைத்தையும் தரும்

ஆடி மாதத்தில் அம்மனை வழிபடும் முறை!
தினமும் அம்மனுக்கு நெய் வைத்தியம் படைக்க முடியாவிட்டாலும் 2023 melmarubvathurammanவெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் நெய் வைத்தியம் படித்து வழிபடுவது மிகச் சிறப்பான பலன்கள் அனைத்தையும் தரும்
ஆடி மாதத்தில் சக்கரை பொங்கல் கூல் படைத்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்
வீட்டு வாசலில் வேப்பிலை மாவிலை தோரணையாக கட்டி அம்மனை வழிபடுவதால்https://youtu.be/uZ-FXJTfo9U நிறைய நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும்
ஆடி மாதத்தில் தினமும் காலையில் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி தூபம் தீபம் காட்டி வழிபடுவதால் அம்மன் மனம் மகிழ்ந்து நமக்கு நிறைய வரங்களை தருவார்கள் என்று
நாம் ஆன்மீக முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு உண்மையாக இது கருதப்பட்டு வருகிறது.
ஆடி மாதத்தில் வீட்டில் உள்ள பித்தளை விளக்கிலோ அல்லது மண் அகல் விளக்கிலோ நெய் விட்டு தாமரைத் தண்டு திரியால் விளக்கேற்ற வேண்டும்
விளக்கு ஏற்றுவதற்கு முன் அந்த விளக்கில் நான்கு அல்லது ஐந்து டைமண்ட் கற்கண்டுகளை போட்டு
விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு தீபத்தில் அகலில் நெய் உருகும் போது அதற்குள் இருக்கும்
கற்கண்டுகளும் இலகி புதுவிதமான மணம் வீசும் இந்த மனம் வீடு முழுவதும் பரவும் போது தெய்வீக சக்தியானது வீட்டில் நிறைய துவங்கும்.
நெய் தீபத்தில் கற்கண்டு சேர்த்து விளக்கு விளக்கேற்றுவதால் வீட்டில் தடை இல்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும்
மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும் கடன் தொல்லை தீரும் நோய் நொடிகள் அகலும்
ஆடி மாதத்தில் அனைத்து நாட்களும் இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்பான பலன்களை அனைத்தும் தரும் மற்ற மாதங்களிலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.
செவ்வாய் வெள்ளிக்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றி அம்மனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷமான ஒன்றாக இதை கருதப்பட்டு வருகிறது.