ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் !

Spread the love

ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் ! ஆடி மாதத்தில் வருகின்ற பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம்.

சிவபெருமான் ஆளக்கால விஷயத்தை உண்டு உலகைக் காத்த காலம் பிரதோஷம் திருநெல்வேலி நெல்லையப்பர் !!அடிப்படையான காலகட்டத்தில் நந்திய பகவானையும் சிவபெருமானையும் தரிசனம் செய்வதால் சகல பாவம் விளங்கும் நல்ல மகப்பேறு உண்டாகும்

பிரதோஷ காலம் என்பது திரியோதசி திதியில் மாலை 4:30 மணி முதல் 7 மணி வரை உள்ள காலம்.

இந்தக் ஈசனின் சன்னதியை சோமசூத்திர அது என்பது மிகவும் விசேஷம் இதன் அடிப்படையில நந்திய தரிசனம் செய்து

அங்கு நின்று இடது புறமாகச் சென்று சண்டிகேஸ்வரரையும் தரிசனம் சென்று வழிபட்டால்

திரும்பும் வழியிலே பலன்கள் கிடைக்கும் நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று பலமாக சென்று கோமுக எனப்படும்

சிவபெருமானின் அபிஷேகம் நீர் வரும் துவார வழியே வசனம் செய்து சென்று வழி திரும்பி வேண்டும்

மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடதுபுரமாகச் சென்று சண்டிகேஸ்வரர் தரிசனம் செய்து

திரும்பி வந்து நந்திய தரிசனம் செய்து வலமாக வலம் வர வேண்டும்

ஆடி பிரதோஷத்தில் திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்திய தரிசனம் செய்ய வேண்டும்.

இடது புறமாகச் சென்று சண்டிகேஸ்வர தரிசனம் செய்ய வேண்டும் இதற்கு சோம சூத்திர பிரசன்னம் அப்படின்னு சொல்லப்படுவது


இதனை பிரதோஷ காலத்தில் மட்டுமே நாம செய்ய வேண்டும் அப்படியே https://youtu.be/dQc5NElIEGcசெய்வது மிகவும் விஷேசம் பொதுவாக பிரதோஷ காலத்தில் நந்திய தரிசனம் செய்த பிறகு சிவபெருமான தரிசனம் செய்ய வேண்டும் .

இதுவே வீதி சோம சூத்திர பிரசன்னம் செய்த பின்னர்  தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பிரகாஷ் தனம் செய்ய வேண்டும் இதனால் செய்த பாவங்கள் விளங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்

இப்படியே பிரதோஷ காலங்களில் கோவில் சுற்றுகயில் முதலில் சண்டிகேஸ்வரரையும் பிறகு தீர்த்தொட்டி வரை எனும் மாறி மாறி சுற்றுவதன் மூலம் இரவா வரம் கிடைக்கப்பெறும்

ஆடி வளர்பிறை பிரதோஷம்... சிவ ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு | Aadi  Valarpirai pradosham : Siva temple devotees prayers - Tamil Oneindia

மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை தினத்தில் சிவபெருமான வழிபடுவதால் நமக்கு அதிசக்தி பலன்கள் கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

சிவபெருமானின் வழிபடுவதால் நம்முடைய பாவங்கள் விளங்கி நன்மைகள் வந்து சேரும்

ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி உணவே உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதம் இருக்கலாம்

ஆடி தேய்பிறை பிரதோஷ தினமானது மிகவும் முக்கியமான ஒன்றாக சொல்லப்படுது .

மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையான நேரத்துல அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று நாம் சிவபெருமான வழிபட வேண்டும்

சிவபெருமான வழிபடுவதற்கு முன்பு நாம நந்தியிடம் அனுமதி பெற்ற பிறகு சிவபெருமான நாம வழிபட வேண்டும்.

ஆடி வளர்பிறை பிரதோஷம்... சிவ ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு | Aadi  Valarpirai pradosham : Siva temple devotees prayers - Tamil Oneindia

பிறகு சிவபெருமான் நந்தி தேவருக்கு அபிஷேகத்திற்காக பால் பண்ணிட்டேன் தயிர் போன்ற அபிஷேகப் பொருட்களை தானம் தருவது சிறந்தது.

 237 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *