ஆடி கிருத்திகை வழிபாடு !!
ஆடி கிருத்திகைவழிபாடு முருகப்பெருமானுக்கு சுத்தமான பசும்பாலில் நாட்டு சர்க்கரை போட்டு நெய்வேதியமாக வைக்கலாம்.
அல்லது சர்க்கரைப் பொங்கலை நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் சேர்த்து மணக்க மணக்க சமைத்து நெய்வேத்தியமாக வைத்து வழிபடக்கூடிய முக்கியமான நாள் தான் இந்த ஆடி கிருத்தி
ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் தான் ஆ டிக் கிருத்திகை நட்சத்திர த்தின் விரதம் இருப்பது மிகவும் நல்ல
அதிலும் ஆடி கிருத்திகை என்று எல்லாவி தமான சிவபெருமானினுடைய அருளால் தோன்றிய முருக பெருமான் கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார்
அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பெரும் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறி அன்றைய தினத்தில் முருகனை வழிபடுவது வழக்கம் என்று சொல்லலாம்
வருடத்தில் கை கிருத்திகை ஆடி கிருத்திகை என இரண்டு நாளுமே மிகவும் சிறப்பானது.
வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு கிடைக்க முருகப்பெருமானே இன்றைய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்
முதலில் வீட்டையும் பூஜை அறையிலும் முழுமையாக துடைத்து சுத்தம் செய்துஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஓர் அதிசயம் ! கொள்ள பூஜையறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து
மற்ற தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு புதியதாக பூக்களை சூட்டி முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அருங்கோன கோலம் இட வேண்டும்
பிறகு முருகனின் படத்திற்கு இருப்பிரமும் நெய் தீபம் ஏற்றி பழங்களை நிவேதியம் ஆக வைத்து
பூஜையறையில் அமர்ந்து உணவு நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனம் ஒன்று படிக்க வேண்டும்
விரதத்தை காலையில் தொடங்கி அந்த நாள் முழுவதும் ஓம் முருகா ஓம் https://youtu.be/EOtJB4sEhjMஅல்லது ஓம் சரவணபவ என்று இந்த மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
மாலை 6 மணிக்கு பூஜை அறையில் ஆறு தீபங்களை ஏற்றி வழிபாடு செய்யலாம்
நட்சத்திர கோலம் போட்டு ஓம் சரவணபவ என்ற எழுத்துக்களை எழுதி அந்த நட்சத்திர கோலத்தை சுற்றி மண் அகல் தீபத்தை வைத்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது
முருகப்பெருமானுக்கு சுத்தமான வேண்டுதலை முருகப்பெருமானிடம் மனம் உருகி சொல்லி கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து முருகப்பெருமான் வழிபாடு மேற்கொள்வது பல மடங்கு பலனை கொடுக்கும்
ஆடி கிருத்திகை இறுதியாக பெருமாளுக்கு தீப தூப கற்பூர ஆராதனைகள் காட்டி பூஜையை நிறைவு செய்து
இறைவனுக்கு நீ வேதியமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்
புராணத்தின் படி சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஆறு தீப்பிழம்புகள் வெளிவந்தன.
இவை சர்வணா குளத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கார்த்திகை பெண் இந்த தீப்பிழம்புகளை வளர்த்து 6 குழந்தைகளாக மாறியது.