ஆடி அமாவாசை (28/07/2022)

Spread the love

ஆடி அமாவாசை அப்படிங்கறது அதிபயங்கர சக்தி வாய்ந்த ஒரு அமாவாசையாக தான் இருக்க.

இந்த அம்மாவாசை எல்லாம் நம்ம செய்யக்கூடிய ஒரு சில வழிபாடுகள் மூலம் நமக்கு மிகப்பெரிய நன்மை அப்படிங்கறத கட்டாயமாக நம்மளுடைய வாழ்க்கைல நடந்தே தீரும் அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா அமாவாசை தினத்தை தான் பித்ருலோகத்தில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !!தெய்வங்கள் மற்றும் முனிவர்கள் அனைவரிடமும் விடுதலை பெற்ற நம்மளுடைய முன்னோர்கள் நம்மள பார்க்க வருவதாக இதோ அப்படி அவங்க நம்மள பார்க்க வரும் போது

ஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்...!

அவர்களுக்கு உரிய பிரசாத படையல்கள் வைத்து நம்ம சிறப்பான முறையில் வழிபாடு செய்து

அவர்களை நாம் வரவேற்கணும் பொதுவா என்று தினத்தில் நம்முடைய வீட்டுல நம்ம கோலம் போடவே கூடாது

பொதுவா நம்மளுடைய முன்னோர்கள் நம்மளுடைய வீட்டிற்கு வருவது நம்ம எப்படி அறிந்து கொள்வது அப்படின்னா ஒரு சில அறிகுறிகள் அதாவது அவங்க வரும்போது ஒரு சில அதிர்வழிகள் அப்படிங்கறது ஏற்படும்.

ADI Amavasya 2022 | ஆடி அமாவாசை 2022: பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெற  செய்ய வேண்டியவை! | Spiritual News in Tamil

அந்த அதிர்வலைகளை வைத்து நம்மளுடைய முன்னோர்கள் பார்க்க வந்து விட்டாங்க அப்படின்னு கூட சொல்லலாம்

அதோட மட்டும் இல்லாம அமாவாசையில் சில பேர் வேலைகள் செய்ய மாட்டாங்க வேலைக்கு போக மாட்டாங்க

இதன் பின்னால் ஒரு காரணமே இருக்காது என்ன அப்படின்னாhttps://youtu.be/ANrIxZS6Qm8 அமாவாசை அன்று தான் நம்மளுடைய உடம்பு அப்படிங்கறது ஆக்ரோஷமான அதாவது பதட்டம் மன ஒரு  நிலைப்பாடு இல்லாமல் இருக்கும்

இதனால நம்மளுடைய உடம்புல பார்த்தீங்க அப்படினா அதிர்வலைகள் அந்த அதிகளவில் வெளிப்படும்

இன்றைய தினத்தில நம்ம வேலைக்கு போய் தெரியாமல் நமக்கு கல்வி ஏற்பட்டது அப்படின்னா வரக்கூடிய ரத்தமானது நிற்கவேண்டியது அதேபோல நமக்கு ஏற்பட்ட காயமானது

ஆடி அமாவாசை: அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு... ஓர் எளிய  வழிகாட்டல்! | Aadi Amavasai: A guide to give spiritual respect to our  ancestors

ஆகவே சீக்கிரம் வாங்கி கொடுக்கணும் மூலமாக முன்னோர்களினுடைய சாபம் ஏதாவது நம்மளுடைய வீட்டின் அருகே ஆற்றல் மற்றும் குளக்கரை இருந்தது அப்படின்னா

அங்கு சென்று நம்ம தர்ப்பணம் செய்ய வேண்டும் மேலும் நம்முடைய குலதெய்வ வழிபாடு என்றால் என்ற இந்த கட்டாயமாக நம்ம செய்ய வேண்டும்

அதோடு மட்டுமில்லாமல் கோவில்களுக்கு சென்று நாம் சிறப்பான முறையில் வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு மிகப்பெரிய நன்மைகள் ஆனது கட்டாயமாக வந்து சேரும் அப்படி என்று கூட சொல்லலாம்

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்கள் மறக்காமல்  தொடருங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *