ஆடிப்பூரம் சிறப்பு !
ஆடிப்பூரம் சிறப்பு ! ஆடி மாதத்தில் வருகின்ற பூரம் நட்சத்திரத்தில் இந்த சிறப்பான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது மேலும் இந்த ஆடிப்பூரம் என்பது அம்பாளுக்கு மிகவும் சிறப்பு கூறிய தினமாக பார்க்கப்படுகிறது
சித்தர்களும் முனிவர்களும் இந்த நன்னாளில் அவர்களுடைய தவத்தை தொடங்குவார்கள் என ஆன்மீக அறிஞர்களால் கூறப்படுகிறது
ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாகவும் அந்த தினத்தில் சுப நிகழ்ச்சிகள் கோவில்களில் நடப்பதும் வழக்கமாக உள்ளது
அது மட்டும் இல்லாமல் இந்த சுப தினத்தில் தான் சக்தியாகிய உமாதேவி அவதரித்ததாகவும் சிவபுராணம் கூறுகிறது
ஆடிக்கூர நன்னாளில் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்ததாகவும் கூறப்படுகிறது
நாராயணி ஆகிய ஸ்ரீனிவாசனின் பல்வேறு அம்சங்களான சங்கு ,சக்கரம்,வைகாசி மாத ராசி பலன் மீனம் ராசி ! வில், கதை, வால் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களால் அவதரித்த போது பூமா தேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்து
ஆன்மீகத்தில் ஆண் பெண் சமத்துவத்தை நிலை நாட்டியதாகவும் சொல்லப்படுகிறது பூரம் நட்சத்திரத்தின் என்பது சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது
ஆடிப்பூரம் சிறப்பு ! சுக்கிரனின் அருட்கராச்சம் முழுமையாக கொண்ட பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள் அனைவரையும் நேசிக்கும் குணம் இவர்களிடத்தில் இயல்பாக இருக்கும்
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை மனதில் கணவராக நினைத்து அவரை மணந்தால் காதல் கைகூடவும் மனதிற்கு பிடித்த நபரை கைப்பிடிக்கவும்
காதல் கிரகணமாகிய சுக்கிர பகவானின் அருள் கட்டாயம் வேண்டும்
சுக்கிரன் அருள் இருந்தால் மட்டுமே காதலில் வெற்றி கணவன் மனைவி ஒற்றுமைhttps://youtu.be/O17XvCbYpZM தாம்பத்திய சுகம் போன்றவை நிலைக்கும் இவ்வளவு சிறப்பு மிக்க ஆடிப்பூரம் நன்னாளில்
விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் திருமண வரன் கைகூடும்.
தாய்மை என்பது பெண்களுக்கு உரித்தான ஒரு திறப்பு தனி சிறப்பாக உள்ளதால் உலக உயிர்கள் அனைத்தையும் தண்ணிலிருந்து உருவாக்கும்
இரவில் பல்லாயிரக்கணக்கான வலையர்களை கோர்த்து வளைகாப்பு மிக சிறப்பாக நடத்தப்படும்
அம்மன் கோவிலில் ஆடிப்பூர தினத்தில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கில் வளையல் வாங்கி கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்து அனைத்து வளைவுகளும் பிரசாதமாக பேன் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் இந்த அடிப்படை தினத்தில் பூமா தேவியே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்து
ஸ்ரீரங்கம் நக ரை மணந்து அவருடன் ஐக்கியமானால் எனவே இந்த தினத்தில் திருவரங்கம் திருவல்லிபுத்தூர் போன்ற கோவில்களில் சென்று பெரும்பாலையும் ஆண்டாள் தாயாரையும் வழிபடுவதும்
பிரிந்த தம்பதியர் ஒற்றுமை உண்டாகும் தொழில் வியாபாரப் போட்டி பண விவகாரங்கள் போன்றவற்றில் பிரிந்த கூட்டாளிகள் நண்பர்கள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்கி வழிபடுவதால் ஒன்றிணைவார்கள்.
திருவரங்கம் திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று ஆடிப்பூர நன்னாளில் அம்மன் வழிபாடு மேற்கொண்டு அவனதுஅருள் பெறலாம்.
37 total views, 1 views today