ஆஞ்சநேயரை வழிபடும் முறைகள்
ஆஞ்சநேயரை வழிபடும் முறைகள் மங்கலம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் கடவுள்களும் தேவர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்
அதனால் தான் சகல ஐஸ்வர்யங்களையும் பெற மக்கள் அனைவரும் இந்த மார்கழி மாதத்தில் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறப்படுகிறது
மற்ற மாதங்களை விட இந்த மார்கழி மாத வழிபாடு நமக்கு இரு மடங்கு பலனைத் தரும்
அற்புதங்கள் நிறைந்த இந்த மார்கழி மாதம் தான் ஆஞ்சநேயர் பிறந்த மாதமும் இந்த ஆண்டில் இரண்டு முறை வருவது தனி சிறப்பு
ஜனவரி 11ஆம் தேதி வியாழக்கிழமை அமாவாசை திதி வருகிறது அதே மாதிரி டிசம்பர் 30ஆம் தேதி திங்கட்கிழமை அமாவாசை திதியில் வருகின்றது
ராமாயண காவியத்தில் ஆணிவேர் நம் ஆஞ்சநேயர் தான் சொல்லின் செல்வர் என்று ராமபிரானால் புகழப்பட்டவர் ஆஞ்சநேயர்.
ஆதித்யா பகவானிடம் கல்வி கற்றவர். சிறந்த பக்தன் அல்லது சிறந்த விசுவாசிவாடாமல்லையின் அற்புத பலன்கள் : ஆஞ்சநேயர்.
வராகி ராமன் பொருந்தியவர் சீதாபிராண்டியின் நித்திய சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்று ராமாயணம்.
அந்த மகாகவியத்தை அறிந்த பலரும் ராம பக்தியில் முழுங்கி திகைத்து அனுமானை இஷ்ட தெய்வமாக வணங்குகின்றனர்.
காட்டின் மைந்தன் என்று அஞ்சனையின் புத்திரன் என்று போற்றப்படுபவர் இவர் பிறப்பு பல லீலைகள் என எல்லாமே நாம் அறிந்தது தான்.
அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் என்பர். அதன் பின்னணி ஒரு சுவாரசியமான கதை இருக்குது. ஒரு நாள் கைலையில் பரமேஸ்வரர் ராம ராமாயணத்தை ஜபித்தபடி இருந்தார்.
அதைக் கேட்ட பார்வதி தங்களுடைய நாமத்தை விட சிறப்பு வாய்ந்த இந்த நாமம் என்று கேட்டார்.
அதற்கு சிவபெருமான் உமா இனி வரப்போகும் காலத்தில் உலகம் தர்ம வழி https://youtu.be/qJGhwk0FdKIபடி நடக்கவும் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்
என்பதனை காட்டவும் உன் அண்ணனாகிய மகாவிஷ்ணு ராமன் என்ற பெயரில் பூமியில் தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்து செயற்கரிய செயல்களை செய்யப் போகிறார்.
அந்த அவதாரத்தில் ராமர் என்ற பெயர் மிகவும் புகழ்பெறும். அது மட்டுமல்லாமல் நானே என்னுடைய 11ஆவது ருத்ர ரூபத்தை ராமனின் உதவியாக பூமியில் பிறக்கப் போகிறேன் என்றார்.
அதை கேட்ட சக்திக்கு அந்த அவதாரத்தின் போது தானும் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈசனிடம் அதைச் சொல்ல அவரும் சம்மதித்தார்.
அந்த அவதாரம் எப்படி இருக்க வேண்டும் என விவாதித்தனர் அம்மையும் அப்பனும். மனித வடிவு என்பது இயலாது ஏனெனில் ராமனுக்கு தாசனாக பணியாளராக இருக்க வேண்டும்.
எப்போதுமே எஜமானை விட பணியாளன் ஒரு குறைந்தவனாகவே இருப்பது நல்லது என்பது ஆன்றோரின் வாக்கு.
அது மட்டுமல்லாமல் 300 காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பலித்தான். அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார்.
81 total views, 1 views today