அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் !
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ! நட்சத்திரங்களுடைய வரிசையில் முதலாவது நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் செயல்படக்கூடிய குணத்தை பெற்றிருப்பவர்கள்
மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற தீராத தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
எந்த காரியத்தையும் வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் உடனே முடித்து விடுவார்கள் .எதிலும் ஆர்வமாக செயல்படுவார்கள் .
எந்த விஷயமாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொண்டு முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்
எதிரிகளை சமாளிப்பதில் கைத்தறிந்தவர்களாக இருப்பார்கள் தைரியத்தையும் செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு !துணிச்சலையும் பெற்றிருப்பார்கள்
எதையும் ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பார்கள் எந்த கடினமான செயலிலும் பொறுமையையும் தெய்வபக்தியையும் கைவிட மாட்டார்கள் பாரம்பரியமான விஷயங்களை விரும்புவதாக இருந்தாலும் கூட நவீனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
புத்திசாலியாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்
கல்வியைப் பொருத்தவரை மிகச் சிறந்த உயர்கல்வி கற்கும் யோகத்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.
எந்த துறையாக இருந்தாலும் அதில் ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் அமானுஷ்யம் சமயம் மற்றும் மந்திர தந்திரங்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்
தொழிலைப் பொறுத்தவரை எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையையும் கண்ணியத்தையும் கடைப்பிடிப்பார்கள்
வானியல் வங்கி ,மருத்துவம் ,ரசாயனம், மருந்து மின்சாரம், ரியல் எஸ்டேட் ,கட்டிடக்கலை ,போன்ற துறைகளில் ஈடுபடக் கூடியவர்களாகவும் ஜோதிடத்திலும் விஞ்ஞானத்திலும் ஆர்வம் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்
குடும்பத்தை பொறுத்தவரை குடும்ப வாழ்வை பொறுத்தவரை காதலிக்கிற https://youtu.be/2lwGBjt4rqUயோகம் இருந்தாலும் கூட சுக்கிரன் வளமாக இருப்பதால் மட்டும் காதல் திருமணம் அமையும்.
இல்லையென்றால் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கக் கூடிய திருமணம் கைகூடும்.
வாழ்க்கை துணிவு இடத்தில் பிள்ளை இடத்தில் பாசமாக இருப்பார்கள். அவர்கள் தன்னை போலவே நீதி நேர்மை தவறாமல் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.
ஆரோக்கியத்தை பொருத்தவரை அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே சாதாரணமான நோய்களே வருவதால் எப்போதும் நல்ல ஆர்வத்துடன் விளங்குவார்கள்.
நீண்ட ஆயுளை பெற்று இருப்பார்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுடைய குணம்
அஸ்வினி நட்சத்திரத்தைப் பற்றி ஜோதிடத்தில் ராசி நட்சத்திரம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கிறார் அதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கு சென்று வர 28 நாட்கள் ஆகிறது
அப்படி சில்கையில் ராசிகளில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சாரம் செய்வார் புராணங்களின்படி சந்திரனுக்கு 27 நட்சத்திரங்கள் மனைவிகள் ஆவார்
அதில் முதலில் இருப்பவர் அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலியாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருப்பது மட்டுமல்லாமல் நல்ல தோற்றம் உடையவர்களாகவும் இருப்பார்கள்
ராகு இதன் ஆட்சியாளர் அஸ்வினி பாம்பு தெய்வத்துடன் தொடர்புடையது என்பதால் இது அனைத்து பாம்பு குணங்களையும் கொண்டிருக்கும்
பெண்கள் வார்த்தைகளால் எவர் ஒருவரையும் இருக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்
மிகவும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் தூய்மையான இதயம் உள்ளவர்களாக இருந்தாலும் எதிலும் அதிகம் நாட்டம் கொண்டு காணப்படுவார்கள்.