அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற பைரவர் வழிபாடு
அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற பைரவர் வழிபாடு உக்கிர தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு கூறியதாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக காலபைரவர் வழிபாடு என்பது பலரும் மேற்கொள்ளக்கூடிய வழிபாடு ஆக வைத்துக் கொள்கிறது
கால பைரவர ஒருவர் முறையாக வழிபடும் பொழுது எண்ணில் அடங்காத நல்ல பலன்கள் அவர்களால் பெற முடியும்
அப்படிப்பட்ட கால பைரவரை ஐஸ்வர்யம் பெருகுவதற்கு எப்படி வழிபட வேண்டும் என்று தெரிந்து முழுமையாக நாம் வழிபட்டு வந்தோம்னா கட்டாயம் நமக்கு கால பைரவரின் அருள் கிடைக்கும்
சனிபகவான் இன் குருவாக திகழக்கூடிய வருகை என்பதால் சனி தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காலபைரவர வழிபடும் பொழுது
அந்த தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவதோடு சனி பகவானின் தாக்கமும் குறைய ஆரம்பிக்கும் என்று கூறப்படுது
அத்தோடு மட்டுமல்லாமல் எதிரிகள் தொல்லை நீங்கவும் கடன் பிரச்சினைகளாகவும் தீராத துன்பத்துல கஷ்டப்படுபவர்கள்.
துன்பங்கள் நீங்கவும் தீய சக்திகளான ஏவல், பில்லி ,சூனியம் போன்றவை நீங்கவும் காலபைரவர வழிபடலாம்
காக்கும் தெய்வமாக கருதப்படக்கூடிய கால பைரவர் நாம பருவத மலையின் சிதம்பர ரகசியம் !எந்த முறையில் வழிபட்டால் அஸ்ட் ஐஸ்வர்யம் நமக்கு கிடைக்கும்
அப்படிங்கறது தெரிஞ்சு நாம வழிபடுவது ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லப்படுது
சுவர்ண ஆகர்ஷனா என்பவர் மட்டும் உக்கிரமான தெய்வமாக இல்லாமல் சாந்த ரூபமாக திகழக்கூடியவர் இப்படி இருக்கக்கூடிய பைரவர்தான் நம்முடைய வீட்டுல வைத்து நாம் வழிபட வேண்டும் என்று சொல்லப்படுது
அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற பைரவர் வழிபாடு
இவரை வழிபடுவதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுது இவருக்கு ஆலயங்கள் மிகவும் அரிதாக காணப்படுகிறது
என்பதாலும் சாதாரண கால பைரவரை நாம் எந்த முறையில் வழிபட்டால் நமக்கு செல்வம் பெருகும் என்று தெரிந்து கொள்வோம்
பொதுவாக கால பைரவருக்கு உகந்த தினமாக அஷ்டம திதி திகழ்கிறது தேய்பிறை அஷ்டமியில் கால பைரவர் வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு கூறியது.
இந்த நாட்களெல்லாம் நாம் வழிபடும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய https://youtu.be/Tvo0X8DpjnEபிரச்சனைகளும், கஷ்டங்களும் தீரும்.
அதேசமயம் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் வளர்பிறை அஷ்டமியில காலபைரவர வழிபட வேண்டும்
அது வெள்ளிக்கிழமையில் காலபைரவர வழிபடலாம் காலபைரவருக்கு என்று ஒவ்வொரு வகையான தீபங்கள் ஏற்றி வழிபடும் முறை திகழ்கிறது
அந்த வகையில அஷ்ட ஐஸ்வர்யம் பெருகுவதற்கு நாம் ஏற்றக்கூடிய தீபமாக கருதப்படுவது
வில்வப் பல தீபம் நாட்டு மருந்து கடைகளில் வில்வ பழம் கிடைக்கும் அதை சரிசமமாக வீட்டிலேயே அறுத்துக் கொள்ள வேண்டும்
அது மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் பொறுமையாகவும் நிதானமாகவும் சரிசமமாகும்
எந்தவித விரிசலும் விடாமல் அறுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு இருக்கக்கூடிய பலத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதன் ஓட்டை மட்டுமே சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
55 total views, 1 views today