அஷ்டலட்சுமி தாண்டவம் ஆட இதை செய்யுங்கள்
அஷ்டலட்சுமி தாண்டவம் ஆட இதை செய்யுங்கள் ! பெரிய பெரிய வசதி வாய்ப்புகள் கொண்டவர்கள் வீட்டில் நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் இது உங்களுக்கு நன்றாக புரியும்
விஷயம் தெரிந்தவர்கள் அவர்களது வீட்டு பூஜை அறையில் நிறைய வெள்ளிப் பொருட்களை வைத்திருப்பாங்க
வெள்ளி சிலை வெள்ளி காமாட்சி விளக்கு வெள்ளி குத்துவிளக்கு வெள்ளியில் தூபக்கால் பூஜை மணி என்று பூஜை அறை வெள்ளியிலே அலங்காரம் செய்து வைத்திருப்பாங்க
அதற்குக் காரணம் என்ன தெரியுமா வெள்ளி என்பது சுக்கிரனுக்கு உகந்த ஒரு உலோகம்
வெள்ளியை பூஜை அறையில் வைத்தால் சுக்கிரனின் அனுகிரகம்பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பு மகாலட்சுமி அனுகிரகம் சேர்ந்து நமக்கு கிடைக்கும்
அதற்காக நாம் எல்லார் வீட்டிலும் வெள்ளியை வாங்கி குவிக்க முடியாது ஆனால் எல்லோருமே வெள்ளியில் காமாட்சி விளக்கு வாங்க முடியும் கஜலட்சுமி விளக்கு வாங்க முடியும்.
அந்த அளவுக்கு நமக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது உங்களுடைய வீட்டு பூஜை அறையில வெள்ளியில் ஒரு விளக்கு வாங்க வேண்டும்
என்றால் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் அப்படி செய்தால் அஷ்டலட்சுமி ஐஸ்வர்யம் உங்களுடைய வீட்டில் தங்கும் அப்படின்னும் சொல்றாங்க
இந்த வெள்ளி விளக்க வீட்டில் எப்படி ஏற்றுவது வாங்கிய வெள்ளி விளக்க சுத்தமாக கழுவி விட்டு சந்தனம், குங்குமம் போட்டு வைத்து
பூஜை அறையில சின்னதாக ஒரு தட்டின் மேல் வைத்து அதில் பசு நெய் ஊற்றி திரி போட்டு தீப தூபங்கள் ஏற்ற வேண்டும்
வீட்டில் அருகில் பசு மாடு வளர்ப்பவர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி வைத்து தரமான பசுமை வாங்கி
இந்த வெள்ளி விளக்குல ஊற்றி அந்த நெய்யில் சின்ன பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு தீபம் ஏற்றினார் எந்த கஷ்டமும் வீட்டில் வராது அப்படின்னும் சொல்றாங்க.
குறிப்பாக வீட்டிற்கு பணப்பிரச்சினைகள் என்பது வராது தினமும் பசுமைhttps://youtu.be/2lwGBjt4rqU ஊற்றி ஏற்றுவதற்கு வசதி இல்லை என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமையாவது இந்த விளக்கை ஏற்றி மகாலட்சுமியே வழிபாடு செய்வது ரொம்பவே நல்லது
வெள்ளி விளக்கை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றியும் வருமானத்திற்கு மேல் வருமானமும் வந்து குவியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமும் கிடையாது
வெள்ளி சுக்கிரன் பசு நெய் மகாலட்சுமி அம்சம் பச்சை கற்பூரம் பணத்த வசியம் செய்யக்கூடிய இந்த மூன்று பொருட்களின் சேர்க்கை உங்கள் குடும்பத்தை வாழ வைக்கும் அப்படின்னும் சொல்லப்படுது.
இதிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் வீட்டில் இருப்பவர்களுக்கு மனநிறைவை கொடுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் அப்படின்னு சொல்றாங்க.
எந்த தீபமாக இருந்தாலும் அந்த தீபத்தின் சுடரானது கிழக்கு முகமாக இருந்தால் மிக மிக நல்லது .
கிழக்கு முகமாக தீபம் எரியும் வீட்டுல லட்சுமி கடாட்சம் என்று இருக்குமே நிறைந்திருக்கும் அப்படின்னு சொல்றாங்க.
அதேபோல நாம் ஏற்றும் தீபத்தின் சுடரானது தெய்வத்தின் மீது பட்டு மறைக்கக் கூடாது .
151 total views, 2 views today