அவரைக்காய் பயன்கள் !

Spread the love

அவரைக்காய் பயன்கள் ! தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபட முடியும்.

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அதிக அளவில் உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடுங்க.

வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குங்க.

அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பஎலும்புகள்ச்சினைகளில்செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! இருந்து விடுபட உதவுதுங்க.

அவரைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவில் அடிக்கடி இதை சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுங்க.

பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு கண் பார்வை மங்கள் போன்ற கான் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாக பயன்படுதுங்க.

அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள்

அவரைக்காய் பயன்கள் !

உறுதியாகுங்க. அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களிலிருந்து நம்மை காக்கவும் செய்யுதுங்க.

அவரைப் பிஞ்சில் துவர்ப்பு சுவை உள்ளதால் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்கும் ரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் அவரைக் காய் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லதுங்க.

அவரை பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறைந்து https://youtu.be/2daCcmrdHgAகண் நரம்புகள் குளிர்ச்சி அடைந்து மங்கிய பார்வை தெளிவடையும் அவரைக்காய் அதிகம் உண்டு வந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும் தன்மை கொண்டதுங்க.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயால் உண்டாகும்

மயக்கம் தலைசுற்றல் கை கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படுங்க. அவரைக்காய் மலச்சிக்கலை போக்கும் வயிற்று பொறுமை நீக்கும் மூல நோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காய் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லதுங்க இது சிறுநீரை பெருக்கும் சாலையில் இருமலை போக்கக்கூடிய தன்மை கொண்டதுங்க.

அவரைக்காயில் நிறைய புரதச்சத்து குறைவான கொழுப்பு தேவையான கனிமச்சாத்துகள் மற்றும் வைட்டமின்கள் இருக்குதுங்க.

வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளதுங்க. அவரைக்காய் பிஞ்சை வாரம் இரு முறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறையுங்க.

குறிப்பாக பச்சை காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும் அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.

அவரைக்காய் அதிகம் உண்டு வந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும் தன்மை கொண்டதுங்க.

ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதால் இதனை இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லதுங்க.

 74 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *