அற்புதமான நாள் ! நான்கு ராசிக்கு ஆ’பத்து !

Spread the love

அற்புதமான நாள் ! நான்கு ராசிக்கு ஆ’பத்து ! மேஷம் ராசி
இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். முக்கியமான முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது உணர்ச்சிவசப்படுவது தவிர்க்க வேண்டும்

சக பணியாளர்களுடன் சச்சரவுகள் ஏற்படலாம் பொறுமையுடன் இருந்து செயலாற்றுவது நல்லது  உங்களுக்கு கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.


ரிஷபம் ராசி
இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும் பணியிடத்தில் சிறப்பான பலன்களை காணலாம் துணையுடன் சில பயனுள்ள விஷயங்களை பேசுவீர்கள்

என்றாலும் பேச்சு ஆக்கப்பூர்வமாக இருக்கும் கணிசமான தொகையை உங்களிடம் காணப்படும். நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள் எந்த குறைபாடும் காணப்படாது.


மிதுனம் ராசி
அற்புதமான நாள் இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும் உங்களதுஅதிர்ஷ்டம் பெறப்போகும் 6 ராசி ! ! பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள் காதலுக்கு உகந்த நாள் என்று கிடையாது

தேவைகளுக்கு கடன் வாங்க நேரிடலாம் தோள்களில் வலி ஏற்படலாம்.


கடகம் ராசி
இன்று  நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும் காதலுக்கு உகந்த நாளாக இருப்பதாக உணர்வீர்கள் குடும்பத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரிடலாம் குழந்தைகளுக்கு ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும்.


சிம்மம் ராசி
இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும் குழப்பங்களும் கவலைகளும் நிறைந்திருக்கும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள் எதிர்பார்த்தது போல இன்றி எதிர்மறையான பலன்களை கொடுக்கலாம் உங்களிடம் பதட்டம் காணப்படும்.


கன்னி ராசி
சாதகமான நாளாக அமைகிறது பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும் உறவில் நல்லிணக்கம் காணப்படும் பணம் மிகுதியாக காணப்படும் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். பணியில் வெற்றி கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


துலாம் ராசி
இன்று அனுகூலமான நாளாக இருக்கும் சவால்களை திறமையாக சமாளிக்க வேண்டிய நிலை காணப்படும் நிதி வளர்ச்சி சீராக இருக்கும்.

சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நல்லது முழு ஆரோக்கியத்துடன் https://youtu.be/IMwLLFRM8xUகாணப்படுவீர்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.


விருச்சிகம் ராசி
இன்று நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் விடாப்பிடியான எண்ணம் கொண்டு எந்த முயற்சியையும் செய்யாதீர்கள் உறவில் நல்லிணக்கம் காணப்படும் சிறப்பானதாக இருக்கும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.


தனுசு ராசி
இன்று மந்தமான நாளாக அமைகிறது பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள் மகிழ்ச்சியை பராமரிக்கும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்

நிதி வளர்ச்சி சிறப்பானதாக காணப்படுகிறது தோல் சம்பந்தமான பிரச்சினை காணப்படலாம்.


மகரம் ராசி
இன்று விருப்பங்கள் நிறைவேற உகந்தநாள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.


கும்பம் ராசி
இன்றுஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள் கடினமான பணிகளை கூட எளிதாக செய்வீர்கள் இருவரும் மனம் பொருந்தி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள் பணவரவு காணப்படுகிறது ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.


மீனம் ராசி
இன்று ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கும் பயணங்கள் இன்று காணப்படுகிறது உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும் ஏழைகளுக்கு தொண்டு செய்து மகிழ்வீர்கள்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *