அற்புதமான நாள் ! ஏழு ராசிக்கு கவனம் தேவை !
அற்புதமான நாள் ! ஏழு ராசிக்கு கவனம் தேவை ! மேஷம் : இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும் உங்கள் சமயோகித புத்தி மூலம் வெற்றி காண்பிங்க.
உங்கள் செயல் திறமைகளை மேலதிகாரிகள் பாராட்டுவாங்க நீங்கள் விரைந்து பணிகளும் முடிப்பீங்க ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு.
ரிஷபம்
உங்களிடம் தைரியமான உறுதியான அணுகுமுறை காணப்படும் உங்கள் இலக்குகளில் கரும்பைத் தின்ற கல் யானை !வெற்றியும் வளர்ச்சியும் நீங்கள் அடையலாம் பணிகளை குறித்த நேரத்துல முடிப்பதற்கான சாத்தியம் இருக்கு.
உங்கள் செயல் திறனின் நல்ல தரத்தை நீங்க பராமரிக்க முடியும் உங்களிடம் காணப்படும் மன உறுதி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மிதுனம்
நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படக்கூடிய நாளாய் இருக்கு கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கையாள வேண்டும்
அற்புதமான நாள் உங்கள் செயல்களில் தவறுகள் நேரிடலாம் ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் அளிக்கும் ஆரோக்கியம் சிறப்பான முறையில் நல்ல முறையில் இருக்கு
கடகம்
இன்று சில சௌகரியங்கள் காணப்படும் உங்கள் இலக்குகளை அடைய மிகவும் பொறுமை வேண்டும்.
நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல வளர்ச்சி காணலாம். பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது. பனையெழுப்பிருக்க வாய்ப்பிருக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை
சிம்மம்
இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும் பிரார்த்தனைhttps://youtu.be/_1iSUPPeDgo ஈடுபடுவது நன்மை அளிக்கக் கூடியதாய் இருக்கு. உங்கள் மனம் தெளிவாக இருக்கும் கால் வலி மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு
கன்னி
ஆதரவாக இருப்பார்கள் இது உங்களுக்கு ஏற்படுத்தும் பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வாய்ப்பு இருக்கு பங்கு வர்த்தகம் உங்களுக்கு பலன் அளிக்கக்கூடியதாய் இருக்கு
துலாம்
நீங்கள் சிறந்த மன ஆற்றலுடன் கட்டுப்பாட்டுடன் காணப்படுவீங்க சிறந்த நாளாக இருக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி பெறுவீங்க பணிகளை குறித்த நேரத்துல முடிக்கும் சூழல் காணப்படும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு
விருச்சகம்
இன்று உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீங்க நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீங்க இதனால் நல்ல பலன்கள் ஏற்படும் பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் அமைதியாக இருக்க முடியும் .
தனுசு
திட்ற வந்த நிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் காணப்படும் ஆன்மீக ஈடுபாடு திருப்தியை ஏற்படுத்தும் பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கு.
பணிகளை ஒப்படைக்கும் முன் சரிபார்த்து க் கொள்வது நல்லது ஆரோக்கியம் சிரமாக நல்ல முறையில் இருக்கு .
மகரம்
மன உறுதி காரணமாக இன்று வெற்றி பெறலாம் சிறந்த முன்னேற்றம் கண்டு மகிழ்விங்க திறமைகள் வெளிப்படும் இது உங்கள் செயல் திறனில் பிரதிபலிக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரும்பும் பலன்கள் கிடைக்காது பெருமையை உணர்வீர்கள்.
நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் பல்வலி ஏற்பட வாய்ப்பு இருக்கு ஆரோக்கியம் கஷ்டமாக இருக்காது ஆரோக்கியமாக இருக்க பதட்ட கட்டுப்படுத்துங்கள்.
மீனம்
எதார்த்தமாகவும் தொழிற்சாலை அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை.