அறுபடை வீடுகள் பற்றிய தகவல்களை !
அறுபடை வீடுகள் பற்றிய சுவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.இந்து சமயக் கடவுள்களில் தமிழ் கடவுளாக கருதப்படுபவர் முருகப் பெருமான் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் அப்படிங்கறது நம்ம தமிழகத்தில் இருக்கு அது ஒவ்வொன்றும் படைவீடு அப்படின்னு சொல்றோம்
முருகன் அப்படின்னு சொன்னா நாம நினைவுக்கு வருவது அழகும் அறிவும் தான் சபரிமலையில் நடைதிறக்கும் போது நடக்கும் ஆச்சரியம்! உயிரோடு சிலையாக இருக்கும் ஐயப்பன்! வெளியான வீடியோ!முருகப்பெருமானுடைய ஒவ்வொரு படை வீடுகளும் தனித்தனி பெருமைகளை கொண்டிருக்கும்

அறுபடை வீடுகள் முதலான வீடு திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் போரில் சூரபத்மனை தோற்கடித்து வெற்றியடைந்த பிறகு முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்
திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கிறார்
இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் கடலோர பகுதியில் அமைந்திருக்கிற படைவீடு முருகன் சூரபத்மனை கொல்லப்பட்டதாக கந்தபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கு.
மூன்றாவது படை வீடு பழனி முருகன் கோவில் சித்தர்கள் அனைவரும் வாழ்ந்து https://youtu.be/loyor3njxH0வந்ததும் பழனியில் தான் ஞானப் பழத்திற்காக முருகன் வந்த இடம் பழனி.
நான்காவது வீடு சுவாமிமலை பிரணவ மந்திரத்தின் உட்பொருளை கேட்க பிள்ளையாக குருவாக ஏற்று தன் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தை கேட்டை இடம் நான்காம் படைவீடு.
ஐந்தாம் படைவீடு திருத்தணி திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த காரணத்தினால் முருகன் திருத்தணிக்கு சென்று தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொண்டு சாந்தம் ஆனதால் இந்த ஊருக்கு தணிகை என்று பெயர் வந்தது.

ஆறாவது படைவீடு பழமுதிர்சோலை இந்த மலையில் முருகன் அவ்வைப்பாட்டி இடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டது
இங்குதான் புனிதமான திருத்தலங்களில் இதுவும் ஒன்று இப்படி முருகப் பெருமானுடைய அறுபடைவீடுகளில் தனிச்சிறப்புகள் ஆயிரம் இருக்கிறது.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும்.
அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, “ஆறுபடை வீடு’ என்கிறோம்.
வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல் கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப் படுத்துவார்.
முருகனுடைய முழுமையான அருமை பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் இருக்கக் கூடியது தான் இந்த அறுபடை வீடுகளும் இந்த அறுபடைவீடுகளில் இல்லாத அதிசயங்களை இல்லை என்று சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.