அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அதிசயங்கள் !

Spread the love

அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அதிசயங்கள் ! கொங்கு நாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில் மூன்றாவது திருத்தலம் தான் இந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில். 2000 கொடுங்கள தாண்டி இன்றைக்கும் செந்நிற மலை மேல் கம்பீரமாய் அமைய பெற்றிருக்கிறது.

இந்த கோவில் இந்த திருச்செங்கோடு திருமலை ,சோனகிரி, இரத்தினகிரி, சேடமலை, வாயு மலை மேலும் மலை என பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுது.

திருவண்ணாமலையில் எப்படி கிரிவலம் செல்வது தனி சிறப்பு.

அதேபோல இந்த திருச்செங்கோடு மாலையில் கிரிவலம் செல்வது குறிப்பிட்டு அமாவாசை பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால் மாபெரும் புண்ணிய பலன். சுற்றி இருக்கக்கூடிய சில மலைகள் உடைய தரிசனத்தையும் பார்க்க முடியும்.

மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்று சிறப்புகளை பெற்றிருக்கிறது. இந்த திருத்தலம் நமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic productsசிவனும் சக்தியும் அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில்

அம்மையப்பன் என்னும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி இந்த உலகத்திலேயே இந்த தளத்தில் தான் சிறப்பான தரிசனம் கொடுக்கிறார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் சிவனுடைய தேவார பாடல் பெற்ற 274 திருத்தலங்களில் 208 வது தேவாரத் தளம் இதுதான் சாலை வழியாக மட்டுமில்லாமல் சுமார் 1210 படிகளை கடந்து மலைக்கோவிலை சென்றடைய முடியும்.

அர்த்தநாரீஸ்வரர் - YouTube

நாமக்கல் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து வடிவழியாகவும் செல்லலாம் முதல் படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படி ஏற தொடங்கலாம்

அருகிலேயே ஆறுமுகப்பெருமானது கோவிலும் அமைய பெற்று இருக்கிறது இந்த கோவிலில் நந்தி கோவில் இருக்கிறது பால் பசுக்கள் சம்பந்தமான வளம் பெறுக குடும்பம் செழித்து வளர இந்த நந்தி பகவானுடைய வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள்.

பொங்கலிட்டு வெண்ணை சாற்றி வழிபாடு செய்து கொள்கிறார்கள் நந்தி கோவில்ல இருந்து சற்றே கீழ இறங்கினால் நந்தி மலைக்கும் நாகமலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்திருக்கிறது

செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.https://youtu.be/H2jDPNTSN1Q இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.  

மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.

வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.
இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. 

அதுவே நாகர் பள்ளம் என்று அழைக்கப்படுகிறது இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி

 129 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *