அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர்!
அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர்! இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள் சுவாமி சன்னதிக்கு மேலே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுவது மிகவும் அதிசயமான ஒன்றாக விளங்குது. ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சியளிக்கிறாருங்க.
இங்கு காட்சி அளிக்கும் சிவபெருமான் ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில பச்சை மற்றும் சிவப்பு போன்ற கற்கள் நிறைய இருக்குதுங்க
எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேல் உள்ள மாலையின் மீது சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.
சித்திரை மாதத்தில் சூரியன் உடைய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரே உள்ள துளைகளின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுவது மிகவும் அதிசயத்தில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரத்தினங்களின் எண்ணிக்கை 9 அதாவது நவரத்தினம் என்போம்.மேல்மலையனூர் கோவில் !! இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9 என்ற எண்ணை குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் பெற்றாரா?
அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர்! அல்லது ரத்தினகிரீஸ்வரர் என்று சிவன் பெயர் பெற்றதால் இங்குள்ள சிறப்புகள் எல்லாம் 9 என்ற கணக்கில் அமைந்ததா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே அதற்கான பதில் இல்லை என்றே சொல்லலாம்.
இந்த மழையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவது கிடையாதாங்க. இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
முதலில் காலையில் காவிரி கரையில் வீற்றிருக்கும் கடம்பறை தரிசித்து விட்டு இரண்டாவதாக நடுப் பகலில் ரத்தனகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி மூன்றாவதாக மாலையில் திருhttps://youtu.be/dAXHpOGt3I4 ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஒரு அதிகமாகவும் கருதப்படுகிறது.
இந்தக் கோவிலில் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசி கொப்பரை என்னும் நீர் தொட்டி ஒன்று இருக்குதுங்க. இந்த தொட்டிக்கு ஒரு சிறப்பு வரலாறு இருக்குது.
சிவனுக்கு நாள்தோறும் அருகில் உள்ள காவிரியில் இருந்து பார்த்து கூட நீர் கொண்டுவரப்பட்டு அந்த தொட்டியில நிரப்பி காவிரி நீரால் உச்சி பொழுதல அபிஷேகமும் செய்யப்படுதுங்க.
மேலும் இந்த கோவில்ல குலதெய்வம் தெரியாதவங்க ரத்னகிரீஸ்வரர் குலதெய்வமாக நீங்க வழிபடலாம்.
திருமணத்தடை நீங்கவும் இந்த கோவிலை சென்ற வழிபடலாம் மேலும் குழந்தை பாக்கியம் பெறவும் தொழிலில் முன்னேற்றம் அடையவும் இந்த கோவிலில் வேண்டிக் கொண்டாலே கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
இது தவிர மூட்டு வலி இதய நோய் இரத்த கொதிப்பு ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த கோவிலின் மலையை ஒரு முறை ஏறி வந்தாலே மாற்றத்தை உணர முடியுங்கள்
ஏனெனில் இந்த மலையின் நாமத்தை ஏறிக்கொண்டு செல்லும் பொழுது வழி நெடுகிலும் மூலிகை செடிகள் அதிகம் இருக்கும்.
இந்த மூலிகை செடியின் காற்றை நாம் சுவாசித்தால் நமக்கு இருக்கின்ற நோய்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஒரு ஐதீகமா கருதப்படுது.
47 total views, 1 views today