அம்மாவாசை வீட்டில் இதை நீங்கள் செய்வீர்களா ?
அம்மாவாசை வீட்டில் இதை நீங்கள் செய்வீர்களா ?அம்மாவாசை என்றாலே மிகவும் ஆபத்தான நாள் என்று பலரும் கருதுகின்றனர் ஆனால் இந்த அமாவாசை என்பது மிகவும் முக்கியமான அமாவாசை என்றே கூறலாம்.
சென்ற சனிக்கிழமை சனிப்பிரதோஷம் ஆனது நடைபெற்றது அதன்வராக அவதாரத்தின் சிறப்புகள் !! பிறகு இன்று திங்கட்கிழமை அம்மாவாசை அன்று நடைபெறுகிறது
இந்த இக்கட்டான காலகட்டத்தில் பல கோவில்களில் வழிபாடுகள் மற்றும் வேண்டுதல்கள் தொடர்பான பிரார்த்தனைகள் நடத்த பக்தர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது இருந்தும் சில கோயில் வாசல் வழியிலோ அல்லது வீடுகளிலோ இறைவனை மனதார வணங்கி வந்து கொண்டிருக்கின்றனர்
இந்நிலையில் அமாவாசையான இன்று பல பெரிய கோவில்கள் இந்து சமய முறைப்படி அதிக மக்கள் கூடும் சில பூஜைகள் மற்றும் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த அம்மாவாசையில் வீட்டில் நீங்கள் எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள் மற்றும் எலுமிச்சையை வாசலில் சிகப்பு தடவி இரண்டாக அறுத்து வையுங்கள்.
அதுமட்டுமின்றி பூசணியை வீட்டிற்கு திருஷ்டி சுத்தி வெளியில் வெற்றியும் வைக்கலாம்.
இதுபோன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நடைமுறையில் https://youtu.be/a7NOWxk4jo4வீட்டு பூஜைகள் வைத்திருப்பீர்கள் அதுபோன்ற எந்த விஷயத்தையும் செய்து கொண்டிருந்து விட்டு நடுவில் நிறுத்த வேண்டாம்
காரணம் பூஜையானது மாறுபட்டால் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட எண்ணம் முக்கியமான அமாவாசையில் நீங்கள் எதை நினைத்து பூஜைகள் செய்கிறீர்களோ
அது நடக்கும் என்று முன்னோர்கள் அன்றிலிருந்து இன்றுவரை கூறுகின்றன.
அப்பேர்பட்ட அம்மாவாசை ஆவணி மாதம் ஆன இன்று திங்கட்கிழமை மிகவும் வெகு விமர்சையாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.
அம்மாவாசை ஆனால் உங்கள் வீடுகளில் நீங்கள் என்னென்ன பூஜைகள் செய்வீர்கள் என்று மறக்காமல் பதிவிடுங்கள். பலர் அமாவாசையன்று மாமிசம் விரும்புவார்கள் சிலர் என்று அதைத் தவிர்ப்பவர்கள் நீங்கள் மாமிசம் சாப்பிடுவார்களா என்று உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து விடுங்கள்.
இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை மறக்காமல் பின்தொடருங்கள் என்றும் உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி.