அம்மாவாசையில் காகத்திற்கு உணவு முறை !

Spread the love

அம்மாவாசையில் காகத்திற்கு உணவு முறை ! பொதுவாகவே சாதாரணமான நாட்களிலும் கூட காலங்களுக்கு உணவு வைக்கலாம். இருந்தாலும் மகள் அம்மாவாசை சனிக்கிழமை எனநாட்களில் கார்களுக்கு உணவு வைத்தோம் என்றால் அது நல்ல பலனை கொடுக்கிறது.

ஏனென்றால் காகங்கள் என்னுடைய வடிவில் தான் நம்ம முன்னோர்கள் வந்து ஆசீர்வதிப்பாங்க. என்பதும் நம்பிக்கை அந்த வகையில் நம் முன்னோர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதித்தால் நம்மளுடைய சந்ததியையே சிறப்பாக வாழும் என்று சொல்லலாம்

அந்த வகையில் அமாவாசை தினத்தில் காகங்களுக்கு உணவு விடுவதன் மூலமாக பித்துருக்களின் ஆசையை பெற முடியும்

சனீஸ்வர பகவானின் உடைய வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும் எமனையின் தூதுவனான காகத்திற்கு சாதம் வைத்தால் நம்ம முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசி வழங்குவாதிருவண்ணாமலை கிரிவலம் !ர்கள் என்றும் சாஸ்திரங்கள் சொல்கிறது

எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் உணவு வைக்கும் போது செய்யக்கூடாத தவறாக என்ன சொல்லப்படுகிறது

என்றால் கண்டிப்பாக அவங்களுக்கு அசைவ உணவுகளை வைக்கக் கூடாது அது மட்டுமல்லாமல் குளிக்காமல் உணவை வைக்க கூடாது அது பாவத்தை உண்டு பண்ணும் என்றே சொல்லப்படுகிறது   விஷயங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது

இன்று தை அமாவாசை... விரதம் இருந்து என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..?  | tamil news Thai Amavasai Amavasai viratham

முன்னோர்கள் இறந்த தேதி ஆடி அமாவாசை தை அமாவாசை மகள்ய அமாவாசை இந்த வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது

அன்று அம்மாவாசையில் காகத்திற்கு சாதம் வைத்து காகம் சாப்பிட்ட பின்னரே நாம் சாப்பிட்டோம் என்றால் அது மிகவும் புண்ணியம்

இதுவே காலகாலமாக கடைபிடித்து வரக்கூடிய விஷயமாக இருக்கிறது காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் பொழுது பித்துக்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை

குறிப்பாக சனிக்கிழமை அமாவாசையும் சேர்ந்து வரக்கூடிய நாட்கள் மிகவும் முக்https://youtu.be/1voIICorp4gகியத்துவம் பெறுகிறது இப்படியாக முன்னோர்களின் வடிவமாகவே காகங்கள் பார்க்கப்படுகிறது

குறிப்பாக அமாவாசை நாட்களில் ஆற்றங்கரை குளக்கரையில் முன்னோர்களுக்கு உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம் அதுவே நன்மையை கொடுக்கும்

அமாவாசை பரிகாரம் | Amavasai pariharangal Tamil

அப்படியே கொடுக்க முடியாதவர்கள் வீடுகளிலேயே எள்ளும் தண்ணீரும் காகங்களுக்கு கொடுப்பதால் அது பித்துருக்களுக்கு செய்த பரிகாரமாக அமைகிறது

பித்ரு உடைய கடனை மட்டும் எப்போதும் நிறுத்தாமல் செய்வதே நமது கடமை அப்படி செய்தாலே அனைத்து தெய்வங்களுடைய அருளும் நமக்கு கிடைக்கும் என்று சொல்லலாம்

Mahalaya Amavasai Padayal, தை அமாவாசை 2022 அன்று முன்னோர்களுக்கு எப்படி  படையல் வைக்க வேண்டும்? - amavasai padayal pitru tarpanam for our ancestors  and importance of aadi amavasai - Samayam Tamil

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.  கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.

ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

கணவன், மனைவி ஒற்றுமை மேம்பட்டு  குடும்பமானது நிம்மதியான, சந்தோசமான வாழ்வை பெற்று விடும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *