அம்மாவாசையில் என்ன செய்ய வேண்டும்
அம்மாவாசையில் என்ன செய்ய வேண்டும் : பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு செயல்தான் காதைக்கு சாதம் வைப்பது காகைக்கு சாதம் வைப்பது என்பது சாதாரண விஷயம் தான்.ஆனால் அதில் ஒரு சிறிய செயலில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்து இருக்கு என்பது நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டாங்க.
அம்மாவாசையில் காகைக்கு சாதம் வைத்தால் என்ன பலன் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் காதைக்கு எப்படி சாதமைத்தால் நமக்கு ஏற்படும்
பாதிப்பானது குறையும் அப்படிங்கறது பற்றி தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காகம் என்பது அந்த சனி பகவான் வாகனம் காகத்தான முன்னோர்கள் என்று கூட கூறலாம்
அதாவது நம் முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் வந்து நாம் வைக்கும் சாதத்தை எடுக்கிறார்கள்
என்றும் உண்மையான ஒன்று அப்படின்னு சொல்லலாம் பொதுவாக ஏழரை சனியால் ஏற்படும் சனி பகவானின் தாக்கத்திலிருந்து நம்மை முழுமையாக தப்பித்து விட முடியாது
ஆனால் அவரை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் பாதிப்பு குறைத்துக் கொள்ள முடியும் இதற்கு முதலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நவகிரக கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவகிரகத்தைதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! ஒன்பது முறை சுற்றிவர வேண்டும்
சனிபகவான் மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் .
நீ தரும் துன்பங்கள் அனைத்தும் என் வாழ்க்கையின் நலனுக்காக தான் என்று மனதார ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி வழிபடுவது நல்லது
ஏழை சனியின் பாதிப்பில் உள்ளவர்கள் முதலில் சனி பகவானை திட்டுவதை நிறுத்த வேண்டும் .
சனிபகவான் நமக்கு செய்யும் கெடுதல்கள் ஏதோ ஒரு வகை நல்ல பலனுக்காக என்பதும் முதலில் நாம உணர்ந்து கொள்வது நல்லது.
அடுத்ததாக நம் வீட்டில் சனிக்கிழமை தோறும் வெள்ளை சாதத்துடன் எரி கலந்து காhttps://youtu.be/HfbcOU1r6jgலை வேலையில அந்த காகத்திற்கு வைக்க வேண்டும் காகத்திற்காக வைக்கப்படும் சாதத்தை குளித்துவிட்டு தான் நாம சமைக்க வேண்டும்
பச்சரிசி சாதமாக இருந்தால், இன்னும் சிறப்பு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து
சனிபகமான மனதார வேண்டி என் சாதத்தைக் கொண்டு காகத்திற்கு வைப்பதில் நல்லது
இப்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவறாமல் செய்து வர வேண்டும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால்
உங்கள் கஷ்டங்கள் குறைவதே உங்களால் உணர முடியும் அப்படின்னும் சொல்றாங்க. சனியின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மற்றொரு வழியும் இருக்கு.
எவர் ஒருவர் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்கிறார்களோ அவர்கள் சனி பகவானின் தாக்கத்திலிருந்து நிச்சயமாக தப்பித்துக் கொள்ளலாம்.
என்பது சாசனத்தில் கூறப்பட்ட உண்மை சனி பகவான் பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவார் அப்படின்னும் சொல்றாங்க
சனிக்கிழமைகளில் சாதம் வைப்பது விட்டு விடாமல் தினம் தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு ,
ஏற்றில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமாக தோஷத்திற்கும் நல்லது.
194 total views , 1 views today