அம்மன் வழிபாடு !

Spread the love

அம்மன் வழிபாடு ! வேலை செய்யும் இடத்தில் வெளியில் செல்லும் இடத்தில் சிக்கல்கள் மத்தியில சிதைந்து போய் மன அழுத்தம் அதிகரிக்கிறது

ஆனால் அது முடியும் சரியான தெய்வ வழிபாடு மூலம் வீட்டில் இருக்கக்கூடிய சிக்கல்களை நம்ம எளிதாக தவிர்க்கலாம்

வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு அருகில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீரும்

கை, கால் வலி ,உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கும் மருத்துவர அணுகினால் மருந்து சாப்பிட்டாலும் பலன் கிடையாது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகாது

அம்மன் வழிபாடு ! அடிக்கடி வாந்தி இருக்கும் உடலில் இருக்கக்கூடிய ரத்தம் சுண்டிவிடும்மூக்குத்தி அணிவதன் பயன்கள் : இப்படிப்பட்ட உடல் உபாதைகள் இருந்தாலும் எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தால் கூட இருக்கலாம்

அதாவது இப்படிப்பட்ட பிரச்சினைகள் முதலில் மருத்துவர அணுக வேண்டும் மருத்துவரான அணுகி பலன் இல்லை என்ற பட்சத்துல நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

இல்லையென்றால் உங்கள் வீட்டில் எந்த அம்மனின் திரு உருவப்படம் இருக்கிறதோ அந்த பூஜையை நீங்க செய்து பாருங்கள்

கட்டாயம் இதற்கு சிகப்பு நிற மலர்கள் தான் தேவை. அரளி பூவை எடுத்துக் கொள்ளலாம் சிவப்பு செம்பருத்தி பூ எடுத்துக் கொள்ளலாம்

உங்களுக்கு சிவப்பு நிற பூக்கள் கிடைக்காத பட்சத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும்

மல்லிப்பூவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் குங்குமத்துல பன்னீரில் குளித்துhttps://youtu.be/qFIqnqkiOtA லேசாக அந்த வெள்ளை புஷ்பத்தின் மேல் தெளித்துவிட்டு

அதன் பின்பு அர்ச்சனைக்கு அந்த பூவை நீங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அம்மனின் திரு உருவப்படத்திற்கு ஒவ்வொரு பூக்களாக எடுத்த பூஜை செய்ய வேண்டும்

மொத்தம் 108 பூக்கள் தேவை ஓம் துர்கா தேவியை நமக எனும் மந்திரத்தை உச்சரித்து

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அம்மனின் திரு உருவப் படத்திற்கு பூஜை செய்து பாருங்கள்

பூஜை முடிந்த பிறகு அம்மனுக்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை படைத்து தீபாரதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்

இந்த பூஜையை இரவு 8 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்துவிட வேண்டும் பூஜை நிறைவடையும் 48 நாள் தேங்காய் எலுமிச்சம்பழம்

இந்த இரண்டு பொருட்களையுமே வாங்கி உங்களது தலையில் சுற்றி முடிந்தால் முச்சந்தையில் கொண்டு போய் உடைத்து விடுங்கள்

இல்லையென்றால் உங்கள் வீட்டு வாசல் படியின் வெளிப்பக்கத்தில் உடைத்து கொள்ளலாம்

உங்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது உங்களுக்கு விட்டு நீங்கிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது

பூஜை நிறைவடைந்து 48 நாட்கள் பின்பு துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து

நிவேதனமாக ஏதாவது ஒரு பிரசாதம் வைத்து குங்குமம் அர்ச்சனை செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வாங்கினால் உங்களுடைய வாழ்க்கையில் மேலும் மேலும் நீங்கள் முன்னேற்றத்தை அடையலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *