அமேசான் மழைக்காடுகளின் மர்மம் !
அமேசான் மழைக்காடுகள் இயற்கையின் தீர்க்க முடியாத பல மர்மங்கள் மற்றும் அதிசயங்களில் ஒன்றாய் இருக்கு. 2.1 சதுர மயில் பரப்பளவுல பரந்து விரிந்துள்ள இதுவே உலகில் மிகப்பெரிய அகலமான மலை காடாகும்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகள் பிரேசில் பொலிவியா பெரு ஈக்வடார் பிரியா கொலம்பியா வெனிசுலா கயானா பிரெஞ்சு உள்ளிட்ட நாடுகளில் நீண்டுள்ளது
நடக்கும் மரம்
ஹாலிவுட் படங்களிலும் சில சீரியல்களிலும் கிராபிக் உதவி உடன் நடக்கும் மரங்களை நாம் பார்த்திருப்போம் .
ஆனால் அமேசான் காடுகளில் உண்மையிலேயே நடக்கும் பனைமரம் இருக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் !!என்றால் நீங்க நம்புவீர்களா?
ஹாலிவுட் படங்களில் வரும் பேய் மரங்கள் போல் வேகமாக ஓடவில்லை என்றாலும் அதே நேரத்துல இது தன் கிடைத்த விட்டு நகர்ந்து கொண்டே இருக்கிறது
சூரிய ஒளி எந்த திசையில் வருகிறதோ அதே திசையில் இந்த மரம் நகர்வது தான் இதற்கு மிகப்பெரிய காரணம்
இதன் காரணமாக இதன் புதிய வேர்கள் பின்புறம் உருவாகத் தொடங்கி அதன் பின்னால் உள்ள வேர்கள் மெதுவாக முடிவடையும்.
விஷ டார்ட் தவளை
உலகில் மிக ஆபத்தான விலங்குகள் என்னவென்று கேட்டால் அனைவரும் வெவ்வேறு விலங்குகளின் பெயர்களை கூறுவார்கள்.
ஆனால் அமேசான் காடுகளில் இருக்கும் இந்த மிகச்சிறிய தவளை அவற்றை விட ஆபத்தானவை நிறத்தில் அழகாக காணப்படும்.
உலகின் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும் இதன் ராட்தவளைhttps://youtu.be/1ccq6mnmo-E பூமியில் உள்ள மிகவும் நச்சுத்தவளை பூமியில் உள்ள மிகவும் நச்சு உயிரினங்களில் ஒன்றாகும்.
பொட்டூ பறவை
பொட்டூ என்ற பெயரிட்ட இந்த பறவை அமேசான் காடுகளிலும் காணப்படுகிறது.
மற்றும் தன்னை மறைக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்றது சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடலை சரி செய்து கொண்டு மரக்கிளை உடைந்தது போல காட்சி அளிக்கிறது இந்த பறவை
கொதிக்கும் நதி
நீங்கள் பல்வேறு வகையான நதிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க ஆனால் அமேசானில் குதிக்கும் நதி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா
இந்த ஆற்றின் நீளம் நான்கு மைல்கள் மற்றும் அகலம் 25 மீட்டர் ஆனால் இந்த ஆற்றின் வெப்பநிலையை பற்றி நாம் பேசினால்
இங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்
புல்லட் எறும்பு
க்ஷ நம் வீடுகளில் இருக்கும் இரும்புகள் போல இது சாதாரணமானவை அல்ல ஒரு முறை கடித்தால் துப்பாக்கிக் கொண்டு தொலைத்தது போல வலி ஏற்படும்
இதனால் தான் இதற்குப் பெயர் புல்லட் இரும்பு அமேசான் காடுகளில் ராட்சசன் பாம்பு மட்டும் ஆபத்தானவை
அல்ல இந்த செய்தியை எறும்புகள் கூட ஆபத்தானவை
இவை கடித்தால் 24 மணி நேரம் வலி இருக்கும்.
வேம்பயர் மீன்
இந்த மீன் ஒரு மூர்க்கமான வேட்டைக்காரன் மீனாகும் இது ஒருபோதும் சண்டையிலிருந்து பின்வாங்குவதில்லை.
பெரிய அடிப்பர்கள் மற்றும் ரேசர் கூர்மையான பற்கள் உடன் ஆயுதம் ஏந்திய இந்த தியா மீன் அமேசான் படுக்கையில் அதிகம் காணப்படுகிறது