அமாவாசை கிரிவலம் ; கிடைக்கும் பலன்!
அமாவாசை தினத்தில் திருவண்ணாமலையில எப்படி கிரிவலம் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.பொதுவாக சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தளம் என்று போற்றப்படுகிறது
அடிமுடிக்கான முடியாத அண்ணாமலையாக மலை ரூபமாக தான் இங்குகரும்பைத் தின்ற கல் யானை ! சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறாரே இந்த மலையை இறைவனாக நினைத்து தினந்தோறும் பக்தர்கள் கிரிவலம் வருவதாகவே சொல்லப்படலாம்
மாதம் தோறும் நடைபெறும் பௌர்ணமி மற்றும் அமாவாசையில் கிரிவலம் சிறப்பு வாய்ந்ததாக தான் போற்றப்படுகிறது.
ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய முன் வினைகள் அனைத்தும் கடுமையாகவே நீங்கிவிடும் பொருள் வேண்டுபவர்கள்
பௌர்ணமியிலும் அருள் வேண்டுபவர்கள் அம்மாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செல்வது ஒரு மரபாக தான் சொல்லப்படுது.
அன்றைய தினத்தில சித்தர்கள் முனிவர்கள் மகரிஷிகள் மகான்கள் என எல்லோருமே அமாவாசை தினத்தில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனோட முழு அருளையும் பெற்றிருக்காங்க
அப்படி என்றது ஒரு ஐதீகமாக தான் சொல்லப்படுது இப்படி கிரிவலம் செல்வதால் நமக்கு மன அழுத்தங்கள் அனைத்துமே குறையும்
மேலும் நம்மளோட உடல்ல சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் கூட https://youtu.be/1ccq6mnmo-Eஇந்த கிரிவலப் பாதையில நடந்து செல்வதால் ரத்த ஓட்டமும் சீராகவே அமையும் கிரிவலம் செல்பவர்களுடன் தாய் உடல் நலமும் நன்றாக இருக்கும்
நம்மளோட ஜாதகத்துல சந்திர திசை சந்திர புத்தி நடப்பவர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கிரிவலம் செல்வது நல்லதாக சிறப்பாகவும் சொல்லப்படுது
அன்றைய தினத்துல ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும்.
சந்திரனோட ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லதுன்னே சொல்லப்படுறாங்க.
மழையை வளம் வரும்போது வலது புறமாக தான் வளம் வர வேண்டும் மேல்சட்டை அணியாமலும் தலைப்பாக ஏதும் அணியாமலும் காலில் செருப்பு அணியாமலும் கிரிவலம் செல்ல வேண்டும்.
ஏனென்றால் இந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் சென்றதாக ஒரு அதிகம் இருக்கு அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல்
நம்மளோட உடல் மீது பட்டால் நமக்கு இருக்கக்கூடிய முற்பிறவி பாவங்களை அழித்துவிடும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக தான் சொல்லப்படுது.
மேலும் உடையை உடைமைகளை கையில் பிடித்துக் கொண்டே கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவனுடைய சிந்தனை மட்டும் தான் இருக்க வேண்டும் சில பக்தர்கள் வாகனங்கள்ல கிரிவலம் மேற்கொள்வது ஒரு வழக்கமாக தான் வைத்திருப்பாங்க
657 total views, 1 views today