அமாவாசை குலதெய்வ வழிபாடு ! !
அமாவாசை என்பது முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு உகந்த முக்கியமான நாள் ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்தியை கொண்டிருக்கும்
அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொண்டு வழிபட்டால் அது இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பது நியதி குறிப்பாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள் ளலாம்
ஒவ்வொரு மாதமும் மாறிமாறி வரக்கூடிய முறையில் அமாவாசையில் குலதெய்வ வழிபாடு பித்ரு வழிபாடு போன்றவை செய்யப்பட்டு வருகிறது
அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது முக்கியமானஇன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! ஒன்று நம்மளுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது பித்ரு தர்ப்பணம் அமையும்
பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக இதனால் நாம எப்போதுமே இதை மறக்காமல் செய்யணும் நம்ம குடும்பத்துல பிரச்சினைகளும் நிம்மதியும் ஏற்படும்
அப்படிங்கற இந்த தர்ப்பணத்தை கட்டாயமாகும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கும் எள்ளும் தண்ணீரும் இறைத்து எளிமையான முறையில் வீட்டிலேயே பூஜை செய்யக் கூடிய
நம்ம முன்னோர்கள் இந்த நாளில் வீட்டு வாசலில் வந்து நிற்பது அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் இட்டு பிறகு காகத்துக்கு நாம வைக்கலாம்
உணவு எதுவும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதம் இருப்போம் அப்படின்னு சொல்லலாம் இது மட்டுமில்லாம அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது
இந்த நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் 70 விசேஷ சக்தி கொடுக்கும் இது நம் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை விலகி ஓடச் செய்யும் வீட்டை சுத்தம் செய்ய நாளில் தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து துடைப்பது நேர்மறை ஆற்றலை பெற்றுக் கொடுக்கும் என்பதால் இப்படி செய்யலாம்
காலை மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது https://youtu.be/lU-SswLfJk8நல்லது குறிப்பாக இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
இந்த நாளில் ஒளியின் போது புலால் உணவு உண்ணும் போது உடம்பில் ஒருவித அசௌகரியமாக அறிவியல் ரீதியாகவும் இதை தவிர்ப்பது நல்லது என சொல்லப்படும்
பூண்டு வெங்காயம் போன்ற பொருட்களை அசைவ உணவுகளில் இந்த அமாவாசை நாட்களில் தவிர்ப்பது நல்லது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திரம் ஸ்லோகங்கள் உச்சரிக்கலாம் பொன் பொருள் சேரவும் சகல சம்பத்தும் கிடைக்கும்
குலதெய்வம் அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது மண்பானை செம்பு பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வைக்க லாம்
குலதெய்வத்தை நினைத்து அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது இந்த நாளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது எனவே அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை கட்டாயமாக செய்தோம் என்றால் நிச்சயமாக அவை நமக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும்
என்பது தான் உறுதியான ஒன்று .இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களைப் பின்பற்றுங்கள்